English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gun-barrel
n. துப்பாக்கிப் புழை, துப்பாக்கிக் குக்ஷ்ல்.
Gunboat
n. சிறு பிரங்கிப் போர்க்கப்பல்.
Gun-carriage
n. பீரங்கிவண்டி.
Gun-cotton
n. வெடிப்பஞ்சு, வெடிப்பாற்றலுள்ள நீர்மங்களில் தோய்ந்த பஞ்சு.
Gun-fire
n. துப்பாக்கி வெடிப்பு, காலங்காட்டும் வேட்டடையாளம், புலர்களைத் தேநீர்.
Gun-flint
n. துப்பாக்கித் தீக்கல்.
Gun-harpoon
n. துப்பாக்கி ஈட்டி.
Gun-house
n. (கப்.)பீரங்கிப் பாதுகாப்புக் கட்டமைவு.
Gun-lock
n. துப்பாக்கி வெடி தீர்ப்பதற்குரிய பொறி அமைவு.
Gun-metal
n. கருங்கலம், துப்பாக்கி செய்யப் பயன்படுத்தப்பட்ட செம்பு துத்தநாகம் வௌளீயக் கலவை உலோகம்.
Gunnage
n. போர்க்கப்பல் ஏற்றிச் செல்லும் பீரங்கிகளின் எண்ணிக்கை.
Gunnel
-1 n. விலாங்கு போன்ற சிறு கடல் மீன் வகை.
Gunner
n. துப்பாக்கி சுடுபவர், துப்பாக்கி வீரர், பீரங்கிப் படைவீரர், கப்பல் படைக்கலப் பணித்துறையின் பொறுப்பு வகிக்கிற ஆணை பெற்ற அலுவலர்.
Gunnera
n. (தாவ.) நீண்டுயர்ந்த மிகப்பெரிய இலைகளையுடைய சதுப்புநிலச் செடியினம்.
Gunnery
n. பீரங்கி இயக்கும் கலை, பீரங்கிஇயற்றும் கலை, பீரங்கிப் பழக்கம்.
Gunny
n. (இ.) கோணிப்பை, சாக்கு.
Gun-pit
n. பீரங்கிப்பள்ளம்ம, பகைவரது தாக்குதலினின்றும் பீரங்கிகளுக்குக் காப்பளிக்கும் குழி.
Gun-port
n. பீரங்கி சுடுவதற்கான கப்பலின் பக்கத்துத் துளை.
Gunpowder
n. வெடிமருந்து, துப்பாக்கி மருந்து, நுண்மணிகள் போன்ற நேர்த்தியான பச்சைத் தேயிலைத் தூள்வகை.
Gun-room
n. போர்க்கப்பலில் பீரங்கிப்படை வீரரும் அவருடைய துணைவர்களும் உணவு கொள்வதற்காகப் பயன்படுத்தும் அறை.