English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gymnastic
n. கட்டுபாட்டுப் பயிற்சி அமைப்புமுறை, (பெ.) உடற்பயிற்சிகள் சார்ந்த.
Gymnastics
n.pl. தசைகளை வலுப்படுத்துவதற்கான உடற்பயிற்சிகள்.
Gymnosoph, gymnosophist
n. பண்டைக்கால் இந்தியதிகம்பரத் துறவி, உண்முகச் சிந்தணையாளர், மறையியலறிஞர்.
Gymnospermous
a. விதைவகையில் பொதியப்பெறாத, திறந்த மேனியான, தோடற்ற.
Gymnotus
n. மின் விலங்கு, மின் அதிர்ச்சி ஆற்றலுடைய மீன்வகை.
Gynaeceum
n. உவளகம், பண்டைக் கிரேக்க ரோமரிடையே வீட்டில் பெண்டிர் பழகும் பகுதி, (தாவ.) மலரின் பெண் உறுப்புக்கள்.
Gynaecocracy, gynocracy
பெண் ஆட்சி, பெண்களின் ஆட்சி.
Gynaecology
n. பெண்நோய் மருத்துவக்கலை, பெண்களின் நோய்களைப் பற்றிய ஆய்வியல் துறை.
Gynandrous
a. (தாவ.) மலரில் துய்யும் சூலகமும் ஒரே தண்டில் இணைந்துள்ள.
Gynobace
n. (தாவ.) மலரின் பெண் உறுப்புக்களைத் தாங்கும் கொள்கலத்தின் விரிவகற்சி.
Gynophore
n. (தாவ.) மலரின் கருப்மையைத் தாங்கும் சிறுகாம்பு போன்ற பகுதி, (வில.) நீர்வாழ் உயிரின வகையின் புத்துயிர்க்கிளையின் முனை.
Gyp
n. கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாள்
Gyp-room
n. கேம்பிரிட்ஜ் அல்லது டர்ஹாம் நகரிலுள்ள கல்லுரி வேலையாளுக்குரிய சரக்கறை.
Gypsophila
n. நுலிழைபோன்ற காம்புகளுடன் நுடங்கியாடும் தோட்டச்செடி வகைகள்.
Gypsum
n. கனிக்கல், மருத்துவர் பயன்படுத்தும் கட்டுகாரைக்குரிய மூலக்கனிப்பொருள் வகை.
Gyrate
-1 n. (தாவ.) வளையங்களாயமைந்த, மடிப்புச் சுருள்களாக ஒழுங்குபடுத்தப்பட்ட.
Gyrate
-2 v. திருகு சுருளாகச் சுற்றிச்செல், விரைவாகச் சுழலு.
Gyration
n. விரைவாகச் சுற்றும் இயக்கம், சுழற்சி, திருகுசுருளின் ஒருவட்டச் சுற்று, சிறுகிளையின் ஒருவரிசைச்சுற்று.
Gyratory
a. சுற்றுகிற, சுழலுகிற, போக்குவரத்துவகையிலம் ஒருவழி முறையாகச் சுற்றி வருகிற.
Gyre
n. வட்டம், சுற்று, திருகுசுருளாகச் சுழலுதல், சுற்றுதல், (வினை) சுழலு, சுற்று.