English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gutter-man, guttermerchant
n. தெருவோரச் சிறு வணிகன்.
Gutter-snipe
n. துணையற்ற குழந்தை, பெற்றோரை இழந்த குழந்தை.
Guttiferous
a. துளிகள் புறங்கசிகிற, இருவிதையிலைச் செடி வகை சார்ந்த.
Guttle
v. பேராவலோடு உண்ணு,
Guttural
n. மிடற்றொவி, (பெ.) மிடறு சார்ந்த, தொண்டைடயில் ஒலிக்கின்ற முதல் நா அண்ணத்தினிடைப் பிறக்கின்ற.
Gutturalize
v. மிடற்றொவி ஆக்கு, தொண்டையில் ஒலி.
Gutturo-maxillary
a. மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த.
Gutty
n. குழிப்பந்தாட்டத்தில் பயன்படுத்தப்படும் கட்டிப்பிசின் பந்து.
Guy
-1 n. சமநிலைப் பிணிப்பு, பாரந்தூக்கி கூடாரம் முதலிய வற்றைச் மநிலைப்பட இழுத்து நிறுத்தும் கயிறு அல்லது சங்கிலி முதலியவற்றாலான பிணைப்பு, (வினை) சமநிலைப் பிணைப்பு மூலம் பிணித்துவை.
Guy
-2 n. நவம்பர் 5-ஆம் நாள்தோறும் கட்டியிழுக்கப்படும் கொடும்பாவி உருவம், விசித்திர் ஆடை அணிந்த மனிதன், கோரமானவர், ஆள், பேர்வழி, (வினை) கொடும்பாவியாக்கிக் காட்டு.
Guys, Guys Hospital
n. லண்டன் மாநகர மருத்துமனை.
Guzzle
v. பேரார்வத்துடன் உண்ணு, பேராவலுடன் குடி, தின்று குடித்துப் பெரும்பணம் அழி.
Gwiniad, gwyniad
வெண்ணிறத் தசையுடைய ஏரி மீன் வகை.
Gybe
v. கப்பலின் பாயை வெட்டி இழுத்து மாற்று, பாயை வெட்டியிழுத்துக் கம்பல் பாதை மாற்று, கப்பல் பாதைமாறிச் செல்.
Gyle
n. ஒரு தடவை வடித்த மாத்தேறல் ஈடு, புளியாக்கப்பட்ட மாவூறல் சத்து, புளிப்பாக்க உதவும் மிடா.
Gymkhana
n. உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுப் பொதுவிடம், உடற்பயிற்சிப் போட்டி விளையாட்டுக் காட்சியணி, போட்டி விளையாட்டுக் கூட்டம்.
Gymmasium
n. களரி, உடற்பயிற்சிக் கூடம், உடற்பயிற்ச்சிக்கான இடம், உடற்பயிற்சிப் பள்ளி, செர்மன் உயர்தரப்பள்ளி.
Gymnasiarch
n. உடற்பயிற்சிக் களரி முதல்வர்.
Gymnasiast
n. உடற்பயிற்சிப்பள்ளி மாணவன், உடற்பயிற்சி அறிஞன், உடற்பயிற்சி ஆசிரியர்.
Gymnast
n. உடற்பயிற்சித்துறை வல்லுநர்.