English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Gainings
n.pl. ஈட்டிய பொருள்கள், ஊதிய வகைகள், பெறுபலன்கள்.
Gainsaid, v. gainsay
என்பதன் இறந்தகால முடிவெச்சம்.
Gainsay
v. மறுத்துப்பேசு, மறு.
Gait
n. இயலுந்திறம், நடக்கும் பாணி.
Galactic
a. வானிலுள்ள பால்மண்டலத்தைச் சேர்ந்த, வான் கங்கை சார்ந்த.
Galactogogue
n. பால்சுரப்பு மருந்து.
Galactometer
n. பாலியல்புமானி, பால் ஒப்புச்செறிமானி.
Galactorrhoea
n. மிகு பால்சுரப்பு.
Galactose
n. பாற்சர்க்கரைப் பொருள்.
Galantine
n. சுவையூட்டப்பட்டுச் சமைத்த வௌளை இறைச்சிக் குளிர்ப்பு.
Galantty show
n. பொம்மை நிழலாட்டம்.
Galatea
n. கோடுபோட்ட உயர்தரப் பருத்தியாடைத்துணி.
Galaxy
n. வானிலுள்ள பால்மண்டலம்,வான்கங்கை, அழகியர் குழாம், சிறந்தோர் கூட்டம், அறிவாளிகள் குழாம்.
Galbanum
n. பாரசீக நாட்டு மரத்திலிருந்து எடுக்கப்படும் பிசின்வகை.
Gale
-1 n. கடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
Gale
-2 n. காலந்தக வாடகை செலுத்துதல்.
Gale
-3 n. சதுப்புநில மணமலர்ச் செடிவகை.
Galea
n. (தாவ., வில.) தலைச்சீராவைப் போன்ற அமைப்பு, தலையணி வடிவுடையது, தலையணியின் இயல்புடையது, தலைச்சீராவின் அமைப்பு உடையது.