English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Variable
n. மாற்றியமைக்கக்கூடிய செய்தி, மாறுபடும் உரு, மாறியடிக்குங் காற்று, (கண.) மாறியல் மதிப்புரு, (பெ.) மாறக்கூடிய, நிலையற்ற, உலைவியலான, அடிக்கடி மாறுபடுகிற, விண்மீன்கள் வகையில் பருவந்தோறும் ஒஷீயிலும் அளவிலும் மாறுபடுகிற, கணக்கில் மதிப்பு உறுதிப்பாடற்ற, மாறுபடு மதிப்புக்களையுடைய, (தாவ., வில.) இனத்தினின்றும் வேறுபடுகிற.
Variables
n. pl. வடகிழக்கு-தென் கிழக்குத் திசைக்கிடைப்பட்ட பிரதேசத்தடம் மாறும் காற்றுக்கள்.
Variance
n. வேறுபாடு, மாறுபாடு, முரண், எதிர்வு, மனவேற்றுமை, கருத்து வேற்றுமை, ஒவ்வாமை, கோட்டம், பிறழ்வு, பிணக்கு, நட்பு முறிவு, இணக்கமின்மை, ஒற்றுமையின்மை, ஒத்துவாராமை, இருசெய்திகள் வகையில் இடைமுரண்பாடு, (சட்.) சான்றொவ்வாமை, வாக்குமூல எழுத்துமூல முரண்பாடு.
Variant
n. திரிபுரு, மாற்றுரு, பாடபேதம், மாறுபட்ட வடிவம், சிறிது வேறுபட்ட வடிவம், சிற்றொலி மாறுபாட்டு வடிவம், வேறுபடு மாதிரி, உரு வேறுபட்ட ஒன்று, சிறு வேறுபாடுடைய ஒன்று, (பெ.) வேறுபட்ட, சிறிது திரிபுற்ற, நுணுக்க மாறுபாடுடைய, தர மாறுபாடுடைய, வேறுபாடு உடைய, இடை மாறுபாடுகள் உடைய, தம்முள் வேறுபாடுகள் கொண்ட.
Variation
n. மாறுபடுத்துதல், வேறுபடுத்துதல், படிப்படியாக மாறுபாடு உண்டுபண்ணுதல், மாறுபடுதல், படிப்படியாக மாறுதல், இடைமாற்றீடு, இடை மாறுபாடு உண்டுபண்ணுதல், சிறு மாறுதல் உண்டுபண்ணுதல், இடைமாறுபாடு, நுண்மாறுபடு, மாறுபாட்டெல்லை, வேறுபாட்டளவு, மாறுபடு நிலை, கூடிக்குறையும் இயல்பு, போக்குநிலைத் திரிபு, மாறுபட்ட போக்கு, வேறுபட்ட வடிவம், மாற்று வகையில் பிறழ்வு நிலை, பிறழ்வு நிலை அளவு, (இலக்.) திரிபு, (இலக்.) விகாரம், வேற்றுமை வடிவம், திரிபு வடிவம், (உயி.) மரபுநிலை மாறுபாடு, (வான்.) கோள்நெறி பிறழ்வு, கோள்கள் வகையில் வழக்கமான நெறியிலிருந்து விலகிச்செல்லுநிலை, கோள்விசை பிறழ்வு, கோள்கள் வகையில் சராசரி வேகத்திற் கூடிக்குறைந்து செல்லுதல், (இசை.) நுண்திரிவு நயம், திரும்பத்திரும்பப் பாடும்போது இனிமை கருதி ஏற்படுத்தப்படும் பண்-இசைப்பொருள் நுண்திரிபு வேறுபாடு.
Variational
a. மாறுபாடு சார்ந்த.
Varicated
a. கோல்வரையுடைய, சங்கு வகையில் மடிவுகள் இடையே வரைகோடுகளையுடைய.
Varication
n. கோல்வரை அமைவு.
Varicella
n. தட்டம்மை, பயற்றம்மை.
Varicellar
a. தட்டம்மை சார்ந்த.
Varicelloid
a. பயற்றம்மை போன்ற.
Varicocele
n. நாளப்புடைப்புப் புற்று.
Varicoloured
a. வண்ணக் கதம்பமான, வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய.
Varicose, varicosed
நாளப்புடைப்புச் சார்ந்த, நாளஅழற்சிக்கு ஆட்பட்ட, நாளவீக்கங் குணப்படுத்துகிற, நாளப்புடைப்பு மருந்தான, நாள அழற்சி மருத்துவத்திற்கு உரிய, கோல்வரையுடைய, சங்கு வகையில் வாய்வஸீ வளைவுடைய.
Varicosity
n. நாளப்புடைமை, சங்குக் கோல்வரியுடைமை.
Varidase
n. உறை குருதி அலம்பு மருந்து.
Varied, v. vary
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Variegate
v. பல்வண்ணப்படுத்து, பல்வகை வண்ணப்படுத்து, பல்வகை வேறுபாடுகளை உண்டுபண்ணு, வண்ணங்களால் வேறுபடுத்திக்காட்டு, வண்ணத் திட்டுத்திடல்களால் கதம்பமாக்கிக் காட்டு.
Variegated
a. பல்வண்ண வேறுபாடுகளைக்கொண்ட, சித்திர விசித்திரமான, பல்வகை வேறுபாடுகளையுடைய, பல்வரி வண்ணக் கதம்பமான, பல்வகை வேறுபாடு ஊட்டப்பட்ட.
Variegation
n. பல்வண்ண வேறுபாடுகள் ஊட்டல், பல்வகைப்படுத்திக் காட்டல், பல்வண்ண வேறுபாட்டு வளம், வகை வண்ணத்திரிபு வளம், பல்வகை வேறுபாட்டு வளப்பம்.