English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vulgarity
n. இஸீவு, கீழ்மை, கொச்சைத் தன்மை.
Vulgarization
n. பொதுநிலையாக்கம், பண்புநயச் சிதைப்பு, இஸீவாக்கல், கொச்சையாக்கல்.
Vulgarize
v. பண்புநயங் கெடுவி, இஸீவானதாக்கு.
Vulnerability
n. வடுப்படும் நிலை.
Vulnerable
a. வடுப்படத்தக்க.
Vulnerary
n. புண்ணாற்றும் மை, புண்களை ஆற்றும் மருந்து, (பெ.) புண்களை ஆற்றும் மருந்து சார்ந்த.
Vulpicide
n. நரிக்கொலை, வேட்டையின்றிப் பிறிது நிலையில் நரியினைக் கொல்லுதல்.
Vulpine
a. நரி சார்ந்த, நரிபோன்ற, நரிக்குணமுடைய, தந்திரமுடைய, சூழ்ச்சிக்குணம் வாய்ந்த.
Vulture
n. பெருங் கழுகு, பிணந்தின்னிக் கழுகு, கொடும் பேரவாவினர்.
Vulturine
a. கழுகு சார்ந்த, கொடும் பேராவலுடைய.
Vulturish
a. கழுகுத்தன்மை வாய்ந்த, கொடும் பேராவல் கொண்ட.
Vulturous
a. கழுகுத்தனமான, கொடும் பேராவல் தன்மை வாய்ந்த.
Vulva
n. (உள்.) குய்யம், பெண்பாற் கருவாய்.
Vulvar
a. பெண்பாற் கருவாய் சார்ந்த.
Vulvate
a. பெண்பாற் கருவாய்க்குரிய.
Vulviform
a. பெண்பாற் கருவாய் வடிவான.
Vulvitis
n. பெண்பாற் கருவாய் அழற்சி.
Vying
a. மேலோங்க முனைகிற.
Vying, v. vie
என்பதன் தொடர்வெச்சம்.
Vynide
n. செயற்கைத் தோல்.