English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vortiginous
a. சுழல்கின்ற, சுழற்சி வடிவான.
Votaress
n. வஸீபாட்டுப் பெண், பூசனையாட்டி.
Vote
n. மொஸீயிரிமை வாக்கு, மொஸீயுரிமை, மொஸீயுரிமைச் சீட்டு, வாக்கஷீப்பு, தேர்வு வாக்குரிமை, வாக்கஷீப்புரிமை, வாக்காளர், வாக்கஷீப்பவர், வாக்காதரவு, பெரும்பான்மை வாக்காதரவு, ஆதரவு வாக்கு, பண வழங்கீட்டாதரவு, உரிமை வாக்குத் தொகுதி, ஆதரவு வாக்குத் தொகுதி, கருத்தாதரவு, கருத்து வெஷீயீட்டுச் சீட்டு, பெரும்பாண்மை ஆதரவு, பொதுநிலைக் கருத்து, பொது ஆதரவு, விருப்பத் தேர்வு, தனி விருப்பக் குறிப்பு, (அரு.) தனி விருப்பம், (வி.) வாக்குச் செய், தேர்தலில் மொஸீயுரிமை கையாளு, தேர்தலில் வாக்கஷீ, சட்ட வகையில் வாக்கஷீ, வாக்கு மூலம் கருத்துத் தெரிவி, வாக்கு மூலம் கருத்துச் சார்பு தெரிவி, பெரும்பாண்மை வாக்கு மூலம் அரசியலாருக்குப் பண உதவி அஷீ, பொது விருப்பந் தெரிவி, பொதுநிலைக் கருத்து அறிவி, பொதுமுடிவு அறிவி, வாக்கஷீப்புக்கு வை, வாக்கஷீப்புப் பதிவு செய், (பே-வ.) முன்மொஸீ, யோசனை கூறு, ஆய்ந்து துணி.
Votice
a. தெய்வ நேர்ச்சிக்குரிய, தெய்வப்படையலுக்காக நேர்ந்துவிடப்பட்ட, படையலாக நேர்ந்து அஷீக்கப்பட்ட, நேர்ச்சிப் படையலாக்கப்பட்ட, தெய்வப் படையலுக்கான.
Voting
n. வாக்கஷீத்தல், (பெ.) வாக்கஷீக்கிற.
Voting-paper
n. வாக்குத் தாள், வாக்குச் சீட்டு, குடவோலை.
Vouch
v. உறுதிச்சான்று கூறு, பிணை உறுதி செய், உத்தரவாதஞ் செய், சார்பில் சான்று பகரி, சான்றுப் பொறுப்பாகு, உத்தரவாதமாயிரு, பிணையுறுதியாக நில்.
Voucher
n. பற்றுச் சீட்டு, சான்றுறுதி கூறுபவர், சான்றுறுதியஷீப்பது, சான்றுச்சீட்டு.
Vouchsafe
v. அருள் செய், இணங்கியருள், அருஷீரக்கத்துடன் செயலாற்று, வழங்கியருள்.
Voussoir
n. வளைவுச் செருகு கல், வில்வளைவில் வைக்கும் வளை சரிவுடைய ஆப்புவடிவக் கல்.
Vow
n. திருநேர்வுறுதி, சூளுறவு, சூளுரை, ஆணையுறுதி, பிரதிக்கினை, சூளுறுதி, நோன்புறுதி, சபதம், தற்கட்டுப்பட்ட ஆணைமொஸீ, (வி.) திருநேர்வுறுதி செய், நோன்புறுதி மேற்கொள், சூளுறவு எடுத்துக்கொள், ஆணையுறுதி கூறு, உறுதி பூணு, தற்கட்டுப்பாட்டுறுதி மேற்கொள், உறுதி மொஸீ கூறு, ஆணைமொஸீ கூறு, ஆணையிட்டுரை, உறுதியாக அறிவி, வலியுறுத்தித் தெரிவி.
Vowel
n. உயிரொலி, உயிரெழுத்து.
Vowelize
v. உயிரெழுத்தாக வழங்கு, உயிரொலியாக்கு.
Vowelless
a. உயிரெழுத்தற்ற.
Vowelly
a. உயிரெழுத்து நிரம்பிய.
Vox burbara
n. (ல.) (உள்.,. தாவ.) தவறாக அமைக்கப்பட்ட சொல், இருமொஸீக் கலப்பாக்கச் சொல்.
Vox humana
n. (ல.) மன்குரல், மக்கள் குரல் போன்ற குழலிசைக் கருவியிசைப்பு.
Vox populi
n. மக்கள் குரல், பொதுமக்கள் கருத்து.