English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vacum-brake
n. புகைவண்டி வகையில் வஷீயீர்ப்புமூலஞ் செயற்படும் விசைத்தடுப்பு.
Vacuolar
a. தொய்புழை சார்ந்த, காற்றும் நீர்மமும் அடங்கிய உடலின் உட்குஸீவறைகள் சார்ந்த.
Vacuolate, vacuolated
a. தொய்புழையார்ந்த, உடல்-உடலுறுப்புக்கள் வகையில் காற்றும் நீர்மமும் அடங்கிய உட்குஸீவறைகள் நிரம்பிய.
Vacuole
n. காற்றும் நீர்மமும் அடங்கிய தொய்புழை, உடலுறுப்பின் உட்குஸீவறை.
Vacuous
a. வெறுமையான, உள்ளீடற்ற, கூரறிவற்ற, மந்தமான, உணர்ச்சிப்பாடற்ற, மெய்ப்பாடற்ற, கருத்தற்ற.
Vacuum
n. பாழ்வெறுமை, காற்றொஸீ வெற்றிடம், வஷீயகற்றப்பட்டுவிட்ட கலத்தின் உள்ஷீடம்.
Vacuum-tube
n. வறுங்குழாய்.
Vade-mecum
n. கைச் சிற்றேடு, கையோடு கொண்டு செல்லத்தக்க சுவடி.
Vagabond
n. நாடோ டி, நாடு குடியற்றவர், உதவாதவர், (பே-வ.) போக்கிரி, (பெ.) நிலையான இருப்பிடமற்ற, அலைந்து திரிகிற, இடம்விட்டு இடம் விரட்டப்படுகிற, சிலந்தி வகையில் பெரும்பாலும் ஓரிடத்தில் அமர்ந்திராத, (வி.) (பே-வ.) அலைந்து திரி, நாடோ டியாக நட.
Vagabondage
n. நாடோ டி நிலை, நாடோ டி இயல்பு, நாடோ டிக் கும்பல்.
Vagabondish
a. சுற்றித்திரிகிற.
Vagabondism
n. நாடோ டிப் பண்பு, போக்கிரிச் செயல்.
Vagabondize
v. சுற்றித்திரி.
Vagary
n. விளங்காப் போக்கு, விளையாட்டுப்போக்கு, புரியாக் கோளாறு, எண்ணக்கோளாறு, நடைக் கோளாறு, பொருந்தாக் கருத்து, பொருந்தா நிகழ்ச்சி.
Vagina
n. யோனிக் குழாய், பெண்ணின் கருப்பை வாய்க்குழாய், உறை.
Vaginal
a. யோனிக் குழாய்க்குரிய.
Vaginant
a. உறையாகப் பொதிந்திருக்கிற.
Vaginate, vaginated
பசுந்தாள் தோகையினையுடைய, உறையினையுடைய.
Vagrancy
n. சுற்றித் திரிவு, நாடோ டித் தன்மை.
Vagrant
n. சுற்றி அலைபவர், பயனற்ற நாடோ டி, (சட்.) சிறைச் சாலைக்கு அனுப்பப்படக்கூடிய சோம்பேறித் தெருச் சுற்றி, (பெ.) அலைந்து திரிகிற, சுற்றித் திரிகிற, நாடோ டியான.