English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vague
a. தெஷீவற்ற, உருத்திட்பமற்ற, உரு வரையறையில்லாத, உறுதியற்ற, துல்லிய மல்லாத.
Vaied
a. பல்வேறு வகைப்பட்ட, மிகப் பலவான.
Vail
v. (பழ., செய்.) தாழ்த்து, தலைதாழ்த்து, தொப்பியை எடு.
Vails
n. pl. (பழ.) கைம்மாறு, பணிக்கொடை, சிறு கைக்கூலி.
Vain
n. வீணான தன்மை, (பெ.) வீணான, பயனற்ற, வெறுமையான, அற்பமான, தற்பெருமை வாய்ந்த, வீணான பெருமை காட்டிக்கொள்கிற.
Vainglorious
a. வீண் தற்புகழ்ச்சி செய்கிற, வீண் தற்பகட்டுடைய.
Vainglory
n. தற்பெருமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, செருக்கு.
Vainly
adv. வீணாக, பயனில்லாமல், தற்பெருமையாக.
Vair
n. வெண்மையும் வெண்ணீலமும் மிடைந்த அணில் மயிர்த்தோல், (கட்.) அணில் மென்மயிர்த் தோல் குறித்த வெண்மை வெண்ணீல மணிகஷீன் அல்லது கேடயங்கஷீன் மிடை வரிசை.
Vaishnava
n. (ச.)வைணவர், திருமால் அடியார்.
Vakeel, vakil
(இ.) வழக்குரைஞர்.
Valance
n. சித்திரத் துகிலுறை, இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை, விதானத் தொங்கல்.
Vale
-1 n. பள்ளத்தாக்கு, குழாயின்றி நீரைக் கொண்டு செல்லுஞ் சிறு கால்வாய், வரைப் பள்ளம்.
Vale
-2 n. வஸீயனுப்பு, பிரியா விடை.
Valediction
n. பிரிவு வாழ்த்து, பிரிவுபசாரம்.
Valedictory
n. பிரிவு வாழ்த்துரை, பட்டமேற்பின்போது மேல்வகுப்பு மாணவர் செய்யும் பிரிவு உபசாரச் சொற்பொஸீவு, (பெ.) பிரிவு தெரிவிக்கிற, வாழ்த்தியலான, பிரிவு உபசாரச் சொற்கள் அமைந்த.
Valence
n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், நீரக அணுவுடன் ஒப்பிட்ட அளவில் பொருளணுவின் பிற அணு நீக்கி இணைவுறும் ஆற்றல் வீத அலகு, (உள.) தூண்டு விசையின் கவர்ச்சி ஈர்ப்புப் பண்புக்கூறு.
Valencias
n. pl. கலவைக் கரைத் துகில், பட்டு-கம்பஷீ-பருத்தி-சணல் கலந்த கரையிட்ட துணி வகை, வாதுமைப் பருப்பு, உலர் கொடிமுந்திரி.
Valenciennes
n. உயர்ந்த வேலைச் சரிகைத் தொங்கல்.
Valency
n. வேதியியல் இணைவு, (வேதி.) இணைதிறம், இணைவாற்றல் அலகு.