English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vamp
-2 n. ஆண்வேட்டை அணங்கு, ஆடவரைக் காதல் வேட்டையில் ஏய்த்துப் பறித்தாட்டும் பெண், (வி.) காதல் வேட்டையாடி ஆடவரை ஏய்த்துப்பறி, பசப்பி ஏய்.
Vamper
n. போலி ஒட்டுச் செய்பவர்.
Vampire
n. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வௌவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்.
Vampire-bat
n. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வௌவால்.
Vampiric
a. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய.
Vampirism
n. குருதிப்பேய்க் கோட்பாடு, குருதியுறிஞ்சும் பேய்கள் உண்டு என்பதுபற்றிய நம்பிக்கை, குருதி உறிஞ்சு பண்பு, கொடுஞ் சுரண்டல் செய்.
Vampirize
v. பேய் வாவலாகச் செயலாற்று, (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், குருதி உறிஞ்சு, கொடுஞ் சுரண்டல் செய்.
Vamplate
n. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
Van
-1 n. முன்னணிப்படை, கொடிப்படை, முன்னணிப் படைக்கப்பல், கொடிக்கப்பல், படை முன்னணி, முன்னணி, முன்னணித் தலைவர்கஷீன் தொகுதி.
Van
-2 n. வண்டி, கூண்டுவண்டி, தொடர்வண்டியின் பெட்டி, சரக்குவண்டி, காவலர் பெட்டிவண்டி, (வி.) சரக்குகளைத் தொடர்வண்டிகஷீல் ஏற்றி அனுப்பு.
Van
-3 n. கனி உலோகச் சல்லடை, (பழ., செய்.) இறக்கை, (வி.) கனி உலோகக் கலவையினைச் சல்லடையிலிட்டு அரித்துத் தரம் பிரி, அலம்பித் தரம் பிரி.
Vanadium,
வெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
Vandal
n. (வர.) ரோமப் பேரரசின்மீது படையெடுத்தஸீத்த முரட்டு செர்மானிய இனத்தவர், அஸீவுகாரர், கலையஸீப்பவர், கலைப் பண்பஸீப்பவர், (பெ.) ரோமப் பேரரசினை அஸீத்த முரட்டு செர்மானிய இனஞ் சார்ந்த, கலையஸீவு செய்கிற.
Vandyke
-1 n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர், வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய, ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய, தாடி முதலியவற்றின் வருணனை
Vandyke
-2 n. வான்டைக் என்ற பிளாண்டர்ஸ் பகுதி சார்ந்த புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், கூர்நுதிகள் வாய்ந்த பூவேலை விஷீம்புடைய கழுத்துக்குட்டை வகை, கழுத்துக் குட்டைப் பூவேலை விஷீம்புக் கூர்நுதி, (வி.) கூர்நுதி விஷீம்பு வரும்படி துணியை வெட்டு.
Vane
n. காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள்.
Vanessa
n. பட்டாம்பூச்சி வகை, அழகிய வண்ணத்துப் பூச்சி வகை.
Vang
n. பாய்மர இருதிசைச் சமநிலைக் கயிறு.
Vangee
n. கப்பல் நீரிறைக்குஞ் சுழல்வட்டுக் கருவி.
Vanguard
n. தூசிப் படை, முன்னணிப் படை.