English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Voyage
n. பயணம், நீள் பயணம், கடற்பயணம், நீர் வஸீப் பயணம், (வி.) கடற்பயணஞ் செய், நீர்வஸீப் பயணஞ் செய்.
Voyageable
a. நீர்வஸீகள் வகையில் கலம் செல்லத்தக்க, நீர்வஸீப் பயணத்திற்குரிய.
Voyager
n. நீர்ப்பயணம் புரிவோர், படகிற் செல்வோர்.
Voyageur
n. கானடா நாட்டுப் படகோட்டி.
Vraisemblance
n. (பிர.) மெய்ம்மைத் தோற்றம், மெய்ப்பாவனை, நம்பகத் தோற்றம்.
Vril
n. லிட்டன் என்ற புதின ஆசிரியர் வழக்கில் வருங்காலக் கற்பனை உலகிற்குரிய மாயப்புனைவியலாற்றல்.
Vulcan
-1 n. பண்டை ரோமர் வழக்கில் தீக்கடவுள், கொல்லுலைத் தெய்வம்.
Vulcan
-2 n. கொல்லர், இரும்பு வேலைக்காரர்.
Vulcanism
n. எழுச்சிக் கோட்பாடு, பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே ஏற்பட்டன என்னும் ஜேம்ஸ் ஹட்டன் (1ஹ்26-1ஹ்ஹீஹ்) என்பாரின் கோட்பாடு.
Vulcanist
a. எரிமலை எழுச்சிக் கோட்பாட்டாளர், பாறை வகைகள் பெரிதும் எரிமலை எழுச்சி காரணமாகவே தோன்றின என்னும் ஜேம்ஸ் ஹட்டன் என்பாரின் கோட்பாட்டை ஆதரிப்பவர்.
Vulcanite
n. வன்தெய்வம், கந்தகங் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர்.
Vulcanizable
a. கந்தகமூட்டி வலிவு செய்யத்தக்க.
Vulcanization
n. கந்தக வலியூட்டம், கந்தகமூட்டி வலிவாக்குதல்.
Vulcanize
v. கந்தகங் கலந்து வலிவூட்டு, கந்தகங் கலந்து தொய்வகத்தை வன்தெய்வமாக்கு.
Vulcanizer
n. தொய்வக வலிவூட்டுபவர்.
Vulgar
a. இஸீவான, கொச்சையான, தாழ்வான, நயநாகரிகமற்ற, பொதுவழக்கிலுள்ள, பெருவழக்கிலுள்ள, பொது மக்கட் சார்பான.
Vulgarian
n. நாகரிகமற்றவர், அற்பர், அற்பப் பணக்காரர்.
Vulgarism
n. கொச்சை மொஸீ, கொச்சைத் தொடர், கொச்சை வழக்கு.