English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vomit-nut
n. எட்டிக்கொட்டை.
Vomito
n. கருநிற வாந்தியெடுப்பிக்கும் கொடுங் காய்ச்சல் வகை.
Vomitorium
n. பண்டை ரோமரிடையே சுற்றுமாஷீகை அரங்க வெஷீச்செல் வாயில்.
Vomitory
n. வாந்தி தூண்டு மருந்து, (பெ.) வாந்தி மருந்து சார்ந்த.
Vomiturition
n. கடுவாந்தி, ஓக்கஷீப்பு முயற்சி.
Voodoo
n. நீகிரோவரினப் பில்லி சூனியம், பில்லி சூனிய நம்பிக்கை, (பெ.) மந்திர மாயஞ் சார்ந்த, பில்லி சூனியஞ் செய்கிற, (வி.) பில்லி சூனியம் வை, மந்திர மருட்சி செய்.
Voodooism
n. பில்லி சூனியம், பில்லி சூனிய நம்பிக்கை, பில்லி சூனிய மரபு.
Voodooist
n. பில்லி சூனியக்காரர், பில்லி சூனிய நம்பிக்கையாளர்.
Vorable
a. வாக்கஷீக்கத் தக்க.
Voracious
a. பெருந்தீனி தின்கிற, தீராப் பெரும்பசியுடைய, பெரு வேட்கையுடைய.
Voraciousness
n. தீராப் பெருவேட்கை, பேரளவான நுகர்வார்வம்.
Voracity
n. பேருண்டி விருப்பம்.
Vorary
n. வஸீபாட்டாளர், பூசனையாளர், பற்றார்வலர்.
Vortex
n. நீர்ச்சுஸீ, சூறை மையச்சுஸீ, சுழல்காற்று மையம், புயல் மையம், கடுஞ் சுழற்சி, அமுக்கி அஸீக்குஞ் சூழல்.
Vortical
a. நீர்ச்சுஸீ சார்ந்த, நீர்ச்சுஸீ போன்ற.
Vorticel
n. சௌளு வகை, தேங்கிய நீரில் காணப்படும் மணியுருச் சிற்றுயிர் வகை.
Vorticism
n. (மெய்.) இயற்சுழற்சி இயக்கக் கோட்பாடு, எல்லா இயக்கமும் சுழற்சியாகக் கொண்ட பிழம்பு நிறைவிடமே உலகம் என்ற கோட்பாட்டுமுறை, (கலை.) சுழல் வரைவு முறை, தற்கால இயந்திர வாழ்வுமுறையைச் சுட்டும் வகையில் சுழற்சி வகைகளையே பயன்படுத்துங் கலைப்பாங்கியல்.
Vorticist
n. (மெய்.) இயற் சுழற்சியியக்கக் கோட்பாட்டாளர், இயலுலகம் சுழற்சி இயக்கத்தையே இயல் இயக்கமாகக் கொண்ட பிழம்பு நிறைவிடம் என்ற கொள்கையாளர், (கலை.) சுழல்வரை ஓவியமுறையாளர், சுழல் வடிவுகளைப் பயன்படுத்தும் அணிமைக்கால ஓவியர்.
Vorticose
a. சுழற்சி வாய்ந்த.
Vorticular
n. சுழற்சி வடிவான.