English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vanilla
n. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.
Vanillism
n. வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை.
Vanish
n. திடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு.
Vanishing
a. காட்சியிலிருந்து மறைந்து போகிற, ஆவியாகி மறைந்து போகிற.
Vanishing-line
n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று.
Vanishing-point
n. கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
Vanity
n. வீண் தற்பெருமை, இடம்பம், வெற்றாரவாரம், வெறுமை, வீணிலை, பயனின்மை, பயனில் கோலம், போலித்தன்மை, போலித் தோற்றம், நிலையாமை, நிலையாயத் தோற்றம், மாயை, மாயத் தோற்றம், விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம்.
Vanquish
v. வென்றடக்கு, வென்று கீழ்ப்படுத்து, முறியடி.
Vanquishable
a. வென்றடக்கப்படக்கூடிய.
Vanquisher
n. வென்றடக்குபவர்.
Vantage
n. சார்வுநலக் கூறு, சாதகமான கூறு, வாய்ப்புக் கூறு.
Vantage-ground
n. நல்வாய்ப்பு நிலை, அனுகூல நிலை.
Vantage-point
n. வாய்ப்பான இடநிலை, அனுகூலத்தானம்.
Vapid
a. சுவையற்ற, சப்பென்ற, கிளர்ச்சியூட்டாத, சலிப்பைத் தருகிற, உவர்ப்பூட்டுகிற.
Vapidity
n. உவர்ப்பு, சப்பெனவு, சலிப்பூட்டுந்தன்மை.
Vaporability
n. ஆவியாகும் இயல்பு, ஆவியாக்கப்படும் தன்மை.
Vaporable
a. ஆவியாக மாற்றக்கூடிய, ஆவியாகக் கூடிய, ஆவியாகத்தக்க.
Vaporarium
a. ஆவிக் குஷீப்புக் கருவி, ஆவி முழுக்கறை, நீராவிக் குஷீப்பறை.
Vaporific
a. ஆவியாகிற, ஆவியாகுந் தன்மையுடைய.
Vaporiform
a. ஆவி வடிவாயிருக்கிற, ஆவிவடிவில் அமைந்துள்ள.