English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Variety
n. வகைதிரிபு வளம், பல்வகை வேறுபாட்டுத் தொகுதி, பல்வகை வேறுபாட்டு நிலை, வகை வேறுபடுத்திக் காட்டப்பட்ட தொகுதி, பல்வரி வண்ணநயம், சலிப்புத் தவிர்க்கும் பல்வகை வேறுபாட்டுக் கவர்ச்சிப் பண்பு, மாறுபட்ட பிறிது வகை, விகற்பம், வேறுபட்ட மாறு படிவம், நுட்ப வேறுபாடு காட்டும் இனமாதிரி உருக்களுள் ஒன்று, (உயி.) துணைவகை, சார்பினம்.
Variety hall
பன்முக அரங்கு
Variform
a. பலவகை வடிவங்கள் கொண்ட.
Variolate
v. பெரியம்மைப் பால்கொண்டு அம்மை குத்து.
Variolation
n. அம்மைக் குத்தீடு, அம்மைப்பால் குத்துதல்.
Variole
n. (வில.) அம்மை வடு, அம்மைத் தழும்பு, (தாவ.) சிறு குஸீவுத் தடம், அம்மைத் தழும்பு போன்ற சிறு குஸீ.
Variolite
n. அம்மைவடுப் பாறை, அம்மை வடுக்கள் போன்ற மேற்பரப்புத் தோற்றத்தினையுடைய பல்திரளைப் பாறை.
Varioloid
n. மட்டம்மை, அம்மைக்குத்தீட்டால் ஓரளவு குறைவாக ஏற்பட்ட பெரியம்மை, (பெ.) பெரியம்மை போன்ற.
Variometer
n. (மின்.) கிளர்மின் மாற்றி, மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு, ஏற்ற இறக்க மூட்கருவி, விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
Variorum
n. உரைவளம், பல்லுரை, பல்லுரை மூலம், பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்களைக் கொண்ட மூலப்பிரதி, (பெ.) பல்லுரைவாய்ந்த, பல உரையாசிரியர்கஷீன் விளக்கங்கள் கொண்ட.
Various
a. பல்வேறு வகைப்பட்ட, வெவ்வேறான, பல வகையான, ஒன்றுக்கு மேற்பட்ட, தனித்தனியான, பல.
Varix
n. நரம்புக்காழ்ப்பு, நரம்புப்புடைப்புக் கோளாறு, கோல்வரை, சங்கு வகையில் வரை விஷீம்புக் கோடுகளுள் ஒன்று.
Varlet
n. இளம்படிச் சிற்றாள், இடைநிலைக் கால வழக்கில் பிற்காலத்தில் திருத்தகையாவதற்குரிய முற்பயிற்சியாகத் திருத்தகையரின் சிற்றாளாகப் பணிசெய்பவர்.
Varnish
n. வண்ண மெருகெண்ணெய், எண்ணெய்ச்சாயம், மட்பாண்ட மெருகீடு, மட்பாண்ட மெருகீட்டுப் பளபளப்பு, இயற்கைப் பளபளப்பு, செயற்கை மெருகு, பகட்டுத் தோற்றம், பூச்சுமெழுக்கீடு, குற்றத்தை மறைத்துக் காட்டும் முயற்சி, பூச்சு மழுப்பீடு, குற்றந் தணித்துக் காட்டும் முயற்சி, சப்பைக்கட்டீடு, சாக்குப்போக்கு விளக்கம், (வி.) வண்ண மெருகெண்ணெய் பூசு, எண்ணெய்ச் சாயமிடு, மட்பாண்டம் மெருகிட்டுப் பளபளப்பாக்கு, மெருகிட்டுப் பளபளப்பாக்கு, வண்ணப்பூச்சிடு, பகட்டு வண்ணந் தோய்வி, மேற்பகட்டுத் தோற்றமஷீ, செயற்கை மெருகிடு, மேற்பகட்டுக் கவர்ச்சியஷீ, பூசி மெழுக்கிடு, பூசி மழுப்பு, சப்பைக் கட்டுக் கட்டி ஆதரி.
Varnish
ஒண்ணெய், வண்ண மெருகெண்ணெய்
Varnishing-day
n. பூச்சு மெழுக்குநாள், கண்காட்சியின் முன்னாள், கண்காட்சி தொடங்குமுன் படங்களுக்குக் கடைசி முறையாக மெருகு கொடுக்கும் நாள்.
Varnish-tree
n. மெருகுப் பிசின்மரம், மெருகெண்ணெய்க்குரிய பிசின் தரும் மரம்.
Varsovienne
n. போலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை, போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு.
Varus
-1 n. நுடங்குமுடம், கைகால் முனை உள்வளைவுக் கோளாறு, கோணையர், குடைகாலர், உள்வளைகாலர்.