English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Sack-race
n. கோணிப்பை போட்டி.
Sacral
a. (உள்.) இடுப்படி முக்கோண மூட்டெலும்பு சார்ந்த, புனிதச் சடங்குகளுக்குரிய, புனிதர் சடங்குகளுக்கான.
Sacrament
n. அகநிலைப் புனித வினைமுறை, நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு, புனித ஆன்மிகச்சின்னம், மறைநிலை மெய்ம்மை, சமயத்துறை இரகசியம், மறைநிலை ஆற்றல், மறைநிலைத் திருச்சின்னம், இறை வாக்குறுதி, இறைச்சான்று, புனிதச்சூளுறவு, (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு, (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி, கிறித்தவ சமய மெய்வினை, (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து, புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Sacramental
n. துணைநிலை மெய்வினை, தீர்க்க ஆட்சி-சிலுவைக்குறி ஆகியவை போன்ற சமயப்புனிதச் சடங்கோட ஒருபுடை ஒத்த வினைமுறை, (பெ.) புனித வினைமுறைக்குரிய, சமய மெய்வினை சார்ந்த, புனித வினைமுறை இயல்பு வாய்ந்த, சமய மறைநிலை மெய்ம்மைக்குரிய, இறைச் சான்றிற்குரிய, இறைச்சான்றியல்புடைய, புனித உறுதிமொழி சார்ந்த, புனித உறுதிமொழி இயல்புடைய, கோட்பாடு வகையில் சமய மெய்வினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிற.
Sacramentalism
n. சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் வழங்கும் பண்பு.
Sacramentalist
n. சமய மெய்வினைக்குப் பெருஞ்சிறப்புஅளிப்பவர்.
Sacramentality
n. சமயச்சடங்கு மெய்வினை இயல்பு.
Sacramentally
adv. சமய மெய்வினைகட்கு முக்கியத்துவம் அளிக்கும் முயல்.
Sacramentarian
-1 n. சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுப்பவர், (பெ.) சமய மெய்வினைகளுக்கு உயர்முக்கியத்துவங் கொடுக்கிற, சமய மெய்வினைகளுக்கு உயர் முக்கியந்துவந் த கோட்பாட்டை உள்ளடக்கிய.
Sacramentarian (2), sacramentary
n. (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் மெய்யாக இயேசுநாதரின் குருதி-இசை இடம் பெற்றுள்ளன என்பதை மறுப்பாவர், (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்கள் குருதி தசைச்சின்னங்களே என்று கொள்பவர், (பெ.) (வர.) கடையணா வினைமுறையில் தேறல்-அப்பங்களில் இயேசுநாதரின் குருதி தசை மெய்யாகவே இடம் பெறுகின்றன என்பதை மறுக்கிற.
Sacrarium
n. திருவுண்ணாழிகை, திருக்கோயில் கருமனை, ரோமன் கத்தோலிக்க வழக்கில் திருவுணாக்கலக் கழுவுநீர் ஏற்று வௌதச்செலத்துவதற்கான துளைநிரையுடைய கல்தட்டம், (வர.) கோயில்வீடு, அரங்கு, பண்டை ரோமரிடையே வீட்டில் குடும்பத் தெய்வங்களுக்குரிய அறை.
Sacre
v. ஆணையிட்டுக் கூறு, சத்தியஞ் செய்.
Sacred
a. கடவுட் கொத்த, புனித, சமயச் சார்பால் புனிதத்தன்மை பெற்ற, சமயச் சார்புடைய, தெய்விகக்காப்புடைய, தனிமுறைச் சிறப்புத்தொடர்புடைய, தனிமுறைப் புனிதத்த்னமை வாய்ந்த, தனிமுறைச் சிறப்புடைய, தனிக்காப்பொதுக்கீடு செய்யப்பட்ட, தவிர்க்கமுடியாத, மீறமுடியாத.
Sacredness
n. புனிதம், தூயதன்மை.
Sacridity
n. கடுங்கார்ப்பு, உறைப்பு, மனக்கசப்பு.
Sacrifice
n. உயிர்ப்பலி, பலியிடு, வேள்வி, பலி, பலியிடப்படும் விலங்கு, நிவேதனம், நேர்வு, திருப்படையல், நிவேதனப்பொருள், நேர்வுப்பொருள், படையற்பொருள், தியாகம், தன்மறுப்பு, கைதுறப்பு, மனமார்ந்த விட்டுக்கொடுப்பு, தன் இழப்பு, இழப்பு நிலை, போரில் உயிர்த்தியாகம், (இறை.) திருச்சிலுவைப்பாடு, (இறை.) கடையுணாப் படையல், கடையுணா நேர்வுவழிபாடு, (வினை.) உயிர்ப்பலியாகக் கொடு, திருப்படையல் செய், பலியாக்கு, தியாகஞ் செய், துற, விட்டுக்கொடு, நலங்குறைத்துக்கொள், சிறப்புக் குறைத்துக் கொள், துணை நிலைப்படுத்திக் கொள், தாழ்த்திக்கொள், குறைத்துமற்றொன்றிற்கு ஈடுபடுத்திக்கொள், மாளவிடு, அழியவிடு, வேள்விசெய்.
Sacrificial
a. உயிர்ப்பலிக்குரிய, யாகத்துக்குரிய, திருப்படையல் சார்ந்த.
Sacrificially
adv. வேள்விமுறையாக, பலியாக.
Sacrilege
n. திருவழிப்பு, புனிதத்தன்மையை மதியாது செய்யப்பட்ட அவச்செயல், தெய்வக்கேடு, அடாச்செயல், அனுசிதம், தகுதிக்கேடு, புனித இடம் புகுந்து செய்யப்படுந்திருட்டு, புனிதப்பொருள் தப்ர்ப்பு, திருநிலையாளர் மீது ஆற்றப்படும் இன்னல்.
Sacrilegious
a. அடாத, புனிதத்துவத்தைப் பாழாக்குகின்ற, மதிப்புக்குலைக்கிற.