English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saddle-nosed
a. வக்கை மூக்குடைய, மூக்குமேல்விளிம்பில் இடையே பள்ளங்கொண்ட.
Saddler
n. குதிரைத் தளவாட வணிகர் குதிரைத் தளவாடஞ் செய்பவர், (படை.) குதிரைத் தளவாடப் பணியாளர்.
Saddlery
n. குதிரைத் தளவாடப் பணி, குதிரைத் தளவாடச் சேம அறை.
Saddle-sic, saddle-sore
a. சேணஉராய் புண்ணுடைய.
Saddle-tree
n. சேணக்கட்டை, சேணச்சட்டம், சேணவடிவ இலைகளுள்ள வட அமெரிக்க மரவகை.
Sadducee
n. சதுசேயர், மாண்டவர் மீட்டெழுச்சிக் கோட்பாட்டையும் மரபுவிதிக் கட்டுப்பாடுகளையும் மறுத்த யூதக்கிளைச் சமய வகையின் உறுப்பினர்.
Sad-iron
n. தேய்ப்புப்பெட்டி.
Sadism
n. கொடுவெறிக் காமம், கொடுமை விருப்பம்.
Safari
n. வேட்டைக்குழு, வணிகச் சாத்து.
Safe
-1 n. சேமப்பெட்டி, தீத்தடைகாப்புப் பெட்டிடி, உணவுப்பொருட் காப்புப்பேழை.
Safe
-2 a. தீங்குறாத, சேதமடையாத, பத்திரன்ன, இடையூறில்லாத, இடருக்குட்படாத, பாதுகாப்பளிக்கிற, தப்பிஓடமுடியாதபடி தடைசெய்யப்பட்ட, தீங்கு விளைக்காதபடி தடுக்கப்பட்ட, விழிப்புள்ள, எச்சரிக்கையுடைய, புதுமுயற்சிகளைச் செய்யும் துணிவற்ற, தவறாத, கணிப்பில் தவறமுடியாத, நடுத்
Safeconduct
n. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழியெல்லைக் காப்பீட்டுரிமை சீட்டு.
Safeguard
n. வழியெல்லைக் காப்பீட்டுரிமை, வழயெல்லைக் காப்பீட்டுரிமைச் சீட்டு, காப்புக்கூறு, காப்புவாசகம், காப்புவிதி, (வினை.) இடர்காப்புச் செய், உரிமை வகையில் பாதுகாப்பளி, காப்புக்கூறு அமை, காப்புவிதி இணை, காப்பு வாகஞ் சேர்.
Safeguarding
n. இடர்காப்பு, தடைகாப்பு, பாதுகாப்பு, (பெ.) இடர்காப்பான, தடைகாப்பான.
Safety
n. தீங்கின்மை, இடரிலா நிலை, எளிமைநிலை, தடைகாப்புநிலை, இடையூறேற்படாக் காப்புநிலை, பாதுகாப்பானநிலை, பாதுகாப்புறுதி நிலை, இடையூறு வராதென்று நம்பப்படும் நிலைமை, இணை விலக்கு மிதிவண்டி, தாழ்ந்த இருக்கையுடைய மிதிவண்டி, துப்பாக்கி விசைவில்லுக்குரிய பூட்டமைவு.
Safety-bicycle
n. தாழ்விருக்கை மிதிவண்டி.
Safety-glass
n. பொறிவண்டிகளில் நொறுங்கிவிடாத தடை காப்பமைவுடை கண்ணாடி.
Safety-light
n. எச்சரிக்கை விளக்கு, எளிதாகத் தீப்பற்றாத விளக்கு.
Safety-paper,.
இணைகாப்புத்தாள், பொருளகக் காசுமுறிக்குரிய போலி செய்யமுடியாத தாள் வகை.