English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Syntony
n. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகளின் இசைவு.
Sypher
v. பலகை இழைத்திணை, பலகை வகையில் ஓரங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அமையும்படி மேற்பரப்பைச் சரிசீராக இழைத்தமை.
Sypher-joint
n. இழைப்பிணைப்பு, பலகை வகையில் ஓரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக்கி மேற்பரப்பை இழைத்து ஏற்படுத்தும் இணைப்பு.
Syphilis
n. கிரந்தி, மேகப் புண்.
Syriac
n. பண்டைய சிரியா நாட்டு மொழி, மேலை அராமிய, (பெ.) பண்டைய சிரியா நாட்டு மொழியிலுள்ள.
Syrian
n. சிரியா நாட்டவர், (பெ.) சிரியா நாட்டிற்குரிய.
Syringe
n. பீற்றுகுழல், விசைப்பீற்று மருந்தூசி, தோட்ட விசைக் குத்து ஊசி, (வினை.) பீற்றுகுழலால் நீரிறை, நீர்பீற்று, விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து, தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து, நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு.
Syringeal
a. காது உட்குழாய் சார்ந்த.
Syringes
n. pl. 'சிரின்க்ஸ்' என்பதன் பன்மை வடிவங்களுள் ஒன்று.
Syringitis
n. காது உட்குழாயழற்சி நோய்.
Syringotomy
n. காது உட்குழல் அறுவை.
Syrinx
n. நாணற்கீற்றுகளால் ஆன இசைக்கருவி வகை.
Syrtis
n. புதை மணல், மணற் புதைகுழி.
Syrup
n. இன்கொழுநீர், தேங்கூழ், மருந்தொடு கலந்த இன்தேம்பாகுநீர், கூழ்ப்பதநீர், செறி கரும்புச்சாறு, வெல்லப்பாகு.
Syssarcosis
n. எலும்பிடைத் தசைத்தொடர்பு.
Systaltic
a. விரிந்து சுருங்குகிற, விரிந்து சுருங்கித் துடிதுடிக்கிற.
System
n. முறை, ஒழுங்கு, முறைமை, ஒழுங்குடைமை, ஒழுங்குமுறை, வகைமுறை, வகுப்பு தொகுப்புமுறை, அமைப்புமுறை, செயல் ஒழுங்கமைதி முறை, தொகுதி வட்டம், கோவை, கோசம், மண்டலம், கோப்பு, அண்டம், சேர்வை, முழுநிறை வட்டம், பல்பெருக்கத் தொகுப்பு, ஒருங்கியங்கும் கருவித் தொகுதி, ஒருமுகப்பட்ட பல்கிளைப் பரப்பு, ஒரே ஆக்கப் பண்புடைய கூறுகளின் முழுமொத்தம், தொடர்புடைய பல்பொருள் குவை, ஒருசீர் ஆன வரிசை, ஒரு பயனோக்கிய உறுப்புத் தொகை, விளக்கக் கோட்பாடு வகை, அறிவு விளக்கக் கோவை, அறிவியல் கோட்பாட்டுத் தொகுதி, சமயக்கொள்கைப் பரப்பு, (மெய்.) விளக்கவகைக் கோட்பாடு, (இயற்.) மணியுருப்படிவின் தனி அமைவுவகை, (வான்.) அண்டம், ஒருங்கியங்கு கோளத் தொகுதி, (இசை.) வரித்தொகுப்புக் குறிமுறை, (மண்.) அடுக்குப்படுகைப் பரப்பு, (இலக்.) கிரேக்க மொழி வழக்கில் வரிப்பாத் தொடர் கோவை.
Systematic
a. முறையான, முறைப்படுத்தப்பட்ட, திட்டப்படியான, திட்டமிட்டுச் செய்யப்பட்ட, இடைவிடாப் பழக்கம் ஆக்கப்பட்ட, முழுநிறை முனைப்புடைய, விட்டு விட்டு நிகழாத, முழுமனம் ஊன்றிச் செய்த, சிறிதும் இடைவிடாத.
Systematically
adv. முறையாக, ஒழுங்காக, முறை தவறாமல், ஒழுங்கு குலையாமல், விடாத்தொடர் பழக்கமாக, திட்டமிட்டு, திட்டமிட்டப்படி, முழுநிறைவாக, எதுவும் விட்டுவைக்காமல், முழுநிறை முனைப்புடன், முழுதும் மனமூன்றி.