English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Symphytic
a. கலந்திணைந்து வளர்ந்த.
Sympiesometer
n. நீரோட்ட வேகமானி, அழுத்தவளியிணைவுப் பாராமானி, நீர்மத்துடனிணைவாக, அழுத்தமிக்க வளியும் அழுத்த அளவையாகப் பயன்படுத்தப்படும் வளிமண்டல அழுத்தமானி.
Sympodial
a. கிளைத்தொடர் தண்டுருவான, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடர்கிற.
Sympodially
adv. கிளைத்தொடர் தண்டுருவாக, கணுத்தோறுங்கிளையே தண்டாகத் தொடரும் வகையில்.
Sympodium
n. கிளைத் தொடர்த் தண்டு, கணுத்தோறுங்கிளையே தண்டாக அமையும் தண்டமைவு.
Symposiarch
n. புணர்கூட்டாயர், கூட்டுலா விருந்து முதல்வர், பத்திரிகைக் கட்டுரையரங்கத் தொகுப்பு முதல்வர், பொதுமேடைக் கருத்தரங்கத் தலைவர்.
Symposiast
n. கருத்தரங்கிற பங்குபெறுவோர்.
Symposium
n. கருத்தரங்கு, கருத்துக் கோவை, கூட்டுலா விருந்து.
Symptom
n. நோய்க்குறி, தனிச்சிறப்புக்குறி.
Symptomatic
a. நோய்க்குறி சார்ந்த, தனிப்படக்குறித்துக் காட்டுகிற, நேரறிகுறியான, மேல்வருகை குறித்த, மேற்படர் வளர்ச்சி குறித்துக்காட்டுகிற.
Symptomatics, symkptomatology
n. நோய்க்குறி ஆய்வியல், நோய்க்குறி நுல்.
Symptosis
n. தேய்வு, மெலிவு.
Synaeresis
n. ஈருயிர் எழுத்துக்கள் ஒன்றுதல், ஐபோலாதல்.
Synaesthesia
n. பிறிதிட உணர்வு, உறுத்திய இடத்தன்றிப் பிறிதிடம் ஊறுணர்வு ஏற்படுங் கோளாறு, பிரிது நுகர்வுணர்வு நுகர்ந்தவர் நுகர்வுப் பொருளை மாறுபட உணரும் உணர்வு.
Synagogical
a. யூத வழிபாட்டுத் திருக்கூட்டஞ் சார்ந்த, யூதத் திருக்கோயிலுக்குரிய.
Synagogue
n. யூதர் திருக்கோயில், யூதர் வழிபாட்டுத்த திருக்கூட்டம், யூத சமயத திருக்கூட்டங் கூடுமிடம்.
Synallagmatic
a. ஒருவர்க்கொருவர் கட்டாயமான, பரஸ்பரம் அனுசரிக்கவேண்டிய.
Synaloepha
n. ஈற்றுயிர் வருமொழி முதலுயிரோடு ஒன்றுதல்.
Synantherous
a. பூவிழைக் குழலியான, பூவிழைகள் சூலகம் சுற்றிய சூழலாயிழைந்து பூந்துகட் பைகளை ஏந்திய.
Synanthy
n. மலர்ப்பொலிவு.