English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Syncope
n. (இலக்.) இடைக்குறை, இடையசைக்குறை, சொல்லின் இடையெழுத்துக் குறைவடிவம், (மரு.) குருதி மயக்கம், குருதியழுத்தக் குறையால் ஏற்படும் உணர்விழப்பு, (இசை.) அழுத்தமாற்றச் சந்தத் திரிபு, (இசை.) குரலிணைவால் ஏற்படம் சுர இழைவு.
Syncopic, syncoptic
இடைக்குறை சார்ந்த, இடைக்குறுக்கம் உடைய.
Syncotyledonous
a. இரு கதுப்பிணைவான.
Syncretic
a. சமசரஞ் சார்ந்த.
Syncretism
n. சமரசப் பண்பு, சமயக் கிளைகளிடையே சமரச இணைப்பு, பல்சமய இணைப்புக் குளறுபடி.
Syncretist
n. பொதுச்சமய முயற்சியாளர்.
Syncretistic
a. பொதுச்சமய சமரச முயற்சிக்குரிய.
Syncretize
v. ஒருமைப்படுத்த முயலு.
Syncro-mesh
n. உந்துவிசை மாற்றமைவு, உந்து வண்டிகளில் விசைமாற்றுப் பற்சக்கர இடை உராய்வமைவு, (பெ.) உந்துவிசை மாற்றமைவு சார்ந்த, பற்சக்கர விசைமாற்றுக்கு உதவும் வகையில் தற்காலிகச் சமவிசை பேணும் வகையில் இடைஉராய்வு அமைவுடைய.
Syncytium
n. பல கருவுள் உயிர்ம அணு, கருவுட்கள் பலப்பல அடங்கினும் ஒரே உயிர்மமாயமைந்து செயலாற்றும் ஊன்மத் திரள்.
Syndactyl, syndactylous
a. இடைத்தோலால் ஒன்றுபட்டிணைந்த விரல்களையுடைய, வாத்தின் கால்விரல்கள் போன்றிணைந்த.
Syndactylism
n. இடைத்தோல் விரலிணைவமைவு.
Syndesmography
n. எலும்பிணைப்புத் தசைநாண் பற்றிய ஆய்வியல் விவர விரிவுரை.
Syndesmology
n. எலும்பிணைப்புத் தசைநாண் ஆய்வுநுல்.
Syndesmosis
n. எலும்புத் தசைநாண் இணைப்பு.
Syndesmotic
a. எலும்புத் தசைநாண் இணைப்புச் சார்ந்த.
Syndetic
a. இணைப்பிடைச்சொல் சார்ந்த, இணைப்பிடைச் சொல்லைப் பயன்படுத்தகிற.
Syndic
n. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாமன்ற ஆட்சிக்குழுவினர், மாநகராட்சி மன்ற உரிமைமுறைப்பேராள், சுங்க உரிமைப்பேராள், வணிகச் சங்க உரிமைப் பேராள், குற்ற நடுவர், மாநகராட்சி மன்ற முதல்வர், பண்டைக் கிரேக்க நாட்டில் முறைவர், நடுவர், உரிமைத் தூதுவர்.
Syndical
a. செயலுரிமைப் பேராளர் சார்ந்த.
Syndicalism
n. தொழிற்சங்க ஆட்சி இயக்கம், வேலை நிறுத்த முதலிய நடைமுறைச் செயல்கள் மூலம் தொழிலாளரே உற்பத்தியுரிமையைத் தம்பால் மாற்றியமைத்துக்கொள்ளும் நோக்கமுடைய இயக்கம்.