');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Systematize
v. முறைப்படுத்து, ஒழுங்குபடுத்து, திட்டமுறையாக்கு, இடையறாப் பழக்கப்படுத்து, முழுநிறைவாக்கு.
Systemic
a. (உட.) உடலமைப்பு முழுதுஞ் சார்ந்த, உடலின் ஓர் உறுப்பு மட்டிலுஞ் சாராத.
Systole
n. (உட.) நெஞ்சுப்பைச் சுருங்கியக்கம், குருதிநாளச் சுருங்கியக்கம்.
Systolic
a. நெஞ்சுப்பைச் சுருக்கியக்கஞ் சார்ந்த.
Systyle
a. தூண் வகையில் நெருக்க அமைவுடைய.
Systylous
a. (தாவ.) ஒன்றுபட்ட சூலகங்களையுடைய.
Syzygy
n. உவவுக்காலம், உவவுநிலை, இரட்டையடி, (வான்.) கோள் இணைவு நிலை, கோள் எதிர்வு நிலை.