English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Synoptic, synoptical
n. வாய்மொழியார், விவிலிய ஏட்டின் ஆசிரியர் மாத்யூ-மார்க்-லியூக் ஆகியோருள் ஒருவர், (பெ.) பொழிப்பான, பொதுச்சுருக்கவிவரமான.
Synoptist
n. பொதுத்தொகுப்பாளர், அருள்மொழி விவரம் தந்துள்ள அருட்டிரு மாத்யூ-மார்க்-லியூக் ஆகிய மூவருள் ஒருவர்.
Synosteology
n. உடல் மூட்டிணைப்பு நுல்.
Synosteosis, synostosis
n. எலும்புக் கூட்டொருமை.
Synovia
n. உயவு நீர், எலும்பு மூட்டிணைப்புள் கசிவுறுத் உயவுநீர்மம்.
Synovial
a. உயவுநீர்மஞ் சார்ந்த, உயவான, இயக்கத்துக்கு வேண்டிய இளக்கந் தருகிற.
Syntagma
n. முறைத்தொகுப்பு.
Syntctic, syntactial
a. சொற்றொடரியலான, சொற்றொடர்பு சார்ந்த.
Syntectic, syntectical
a. இளகலான, உருகுகிற, மெலிவான.
Syntexis
n. இளகல், உருகல், மெலிதல்.
Synthesis
n. கூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.
Synthesist
n. தொகுப்பிணைவாளர்.
Synthesize
v. சேர்த்திணை, பல்பொருள் ஒன்றுசேர்த்து இணை, இணைத்துருவாக்கு, தொகுத்து நோக்கு.
Synthetic
a. கூட்டிணைப்பு முறை சார்ந்த, கூட்டிணைப்பாலான, கூட்டிணைப்பிற்குரிய, கூட்டிணைப்புட்கொண்ட, கூட்டியிணைத்த உருவாக்கப்பட்ட, பல்பொருளாக்கமான, இணைப்பாக்கமான, செயற்கைச் சேர்மமான, தொகுத்துப்பார்க்கிற.
Synthetical
a. இணைவிப்பான, பல்பொருளாக்கமான, கூட்டிணைப்பு முறை சார்ந்த, தொகுப்பு நோக்குடைய.
Synthetist
n. பொருட் கூட்டிணைப்பாளர், தொகுத்துக்காண்பவர்.
Synthetize
v. தொகுத்துக்காண்.
Synthronus
n. மாவட்டக் குருவின் பலிபீடப் பின்இருக்க
Syntonic
a. சேணொலிக் கருவிகலத்தில் அதிர்வுகள் இயைகின்ற.