English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Palaeography
n. தொல்லெழுத்துக்கலை.
Palaeolithic
a. பழைய கற்கருவிகளாற் குறிக்கப்பட்ட, பழங்கற்காலஞ் சார்ந்த.
Palaeontology
n. புதைபடிவ ஆய்வு நுல்.
Palaeoractic
a. பழைய உலகின் உடபகுதி சார்ந்த, வட ஆசிய ஐரோப்பிய பரப்புக்குரிய.
Palaeorcystic
a. தொல்பழங்காலத்திலிருந்தே உறைந்த பனிக்கட்டி சார்ந்த.
Palaeothere
n. சிறு தும்பிக்கைபோன்ற உறுப்பும் குளம்புகளும் கொண்ட பன்றியொத்த வழக்காறற்றுப்போன பால்குடிவிலங்குவகை.
Palaeozoic
a. (மண்.) தொல்லுயிரூழி சார்ந்த.
Palaestra
n. களரி, மற்போர்ப் பயிற்சி நிறுவனம்.
Palafitte
n. சுவிட்சர்லாந்திலும் வடஇத்தாலியிலும் கம்பங்கள் மீதமைந்த வரலாற்றிற்கு முற்பட்டடகால ஏரிக்குடிசைகள்.
Palankeen,palaquin
பல்லக்கு, சிவிகை, மூடுவண்டி.
Palatable
a. நாவுக்கினிய,சுவையார்ந்த, மனத்திற்குப்பிடித்தமான.
Palatal
n. அண்ண ஒலி, இடைநா இடையண்ண ஒலி, (பெ.) அண்ணத்திற்குரிய, இடைநா இடையண்ணத்திற்பிறக்கிற.
Palate
a. அண்ணம், முதுகெலும்புடையவற்றின் மேல்வாய், சுவையுணர்வு, சுவைப்புலன், மனச்சுவை, மனவிருப்பம்.
Palatial
a. மாளிகை போன்ற, பீடுறு தோற்றமுடைய.
Palatinate
n. ஆட்சியுரிமை உடைய பெருமகனின் கீழுள்ள நிலப்பகுதி, டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் போட்டி விளையாட்டுக்களில் அணியப்படும் இள ஊதாநிறம்.
Palatine
-1 n. மகளிரின் கம்பளித் தோள்குட்டை.
Palatine
-2 a. கோமகன் வகையில் மன்னருக்கு மட்டுமே உரிய ஆட்சியுரிமைகளையுடைய.
Palatine
-3 a. அண்ணத்துககுரிய, அண்ணஞ் சார்ந்த.
Palatogram
n. அண்ண ஒலிப்பிறப்பு, விளக்கப்படம், ஒலிகளின் பிறப்பில் அண்ணத்துக்குரிய பங்கினை விளக்குதற்குரிய உருவப்படம்.
Palaver
n. கலந்து பேசுங்கூட்டம், ஆப்பிரிக்க பழங்குடியினருடன் கூடிப்பேசுங்கூட்டம், ஆராவாரப்பேச்சு, வாதஆரவாரம், வீண்வாதம், ஏமாற்றுப்பேச்சு, (வினை.) மட்டுமீறிப்பேசு, வீண்பேச்சுப் பேசு, முப்ப்புகழ்ச்சி செய், நெஞ்சிக்காரியமாற்று.