English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pack-horse
n. பொதிக்குதிரை.
Packing
n. வரிநதுகட்டல், மூட்டைகட்டல், பொதிவு, கட்டுமானம், கட்டுமானப்பொருள், கட்டுமான இடநிரப்புப்பொருள், பொறியின் சுழல்பகுதி அடைப்பு நிரப்புப்பொருள், மசகடைப்பு.
Packing-box
n. துணிமணி நிரப்புப்பெட்டி.
Packing-needle
n. கட்டுமானத் தையல் ஊசி.
Packing-sheet
n. பொதியுறை, கட்டுமானப்பொதியிரட்டு, (மரு.) நீர்மருத்துவத்துறை ஈரக்கம்பளம்.
Packsaddle
n. பொதிக்குதிரைச் சேணம்.
Packthread
n. கட்டிழை, கட்டுமாமனத் தைப்பு நுல்.
Pad
-1 n. சேணப் பையுறை, இரட்டைச்சேணத்தின் உடல்வார் மாட்டி, திண்டு, மெத்தை, பையுறை, பஞசுத் திணியுறை, இடநிரப்புக் காப்பு, நைவுகாப்பு, ஆட்டக்காரர் முழுந்தாள் காப்புறை, குண்டூசி உறைகாப்பு, ஒட்டுத்தாள் இணைபொதி, விலங்கு அடிகாப்புத் தசைத் திண்டு, நரி-முஸ்ல் ஆகியவற்ற
Pad
-2 n. பழம் முதலியவற்றின் ஒரு கூடை அளவு.
Pad
-3 a. கால்நடையாகச் செல், கால்நடையாகப் பயணஞ் செய்.
Paddle
-1 n. நீள்தண்டு, படகின் அகல் துடுப்பு, வண்டிச்சக்கரத்தின் சுற்றுவரைச் சட்டப்பகுதி, மீனின் துடுப்பு, துடுப்பியக்கம், துடுப்பியக்கத் தவணை, (வினை.) துடுப்பை இயக்கு, படகினைத் தண்டுகைத்துச் செலுத்து, நீரில் தவழ்ந்துசெல், மெல்லச்செல்.
Paddle
-2 v. ஆழமற்ற நீரில் காலாலளை, அளைந்து விளையாடு, கையால் தடவியூடாடு, குழந்தை வகையில் தள்ளாடி நடமாடு.
Paddock
-1 n. சிறு புல்வௌத, பொலிவிடைப்பண்ணைப்பகுதியான புல்வௌத முற்றம், குதிரையோட்டப்பந்தய வௌதயருகில் பந்தயத்துக்கு முன்பு குதிரைகளைக் கட்டிவைப்பதற்கான புற்கரணடைப்பு, வயல், நிலக்கூறு.
Paddock
-2 n. (பே.வ.) தவளை, தேரை.
Paddy
-1 n. அயர்லாந்து நாட்டவர்.
Paddy
-2 n. நெல், நெற்பயிர்த்தாள், நெற்பயிர்.
Paddy(3), paddywhack
n. (பே.வ.) கோப எழுச்சிவீச்சு, சீற்றம்.
Padishah
n. பாரசிக அரசர், துருக்கி மன்னர்.
Padlock
n. கொண்டிப்பூட்டு, (வினை.) கொண்டிப்பூட்டிட்டுப் பூட்டு.