English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pyrotechnics, n. pl
வாண வேடிக்கைத் கலை, சொல்திற நடவடிக்கை, உணர்ச்சிக் கொந்தளிப்புடைய.
Pyrotechnist
n. வாணவேடிக்கைப் பொருள்கள் செய்பவர், வாணவேடிக்கை வல்லுநர், பேச்சத்திறங் காட்டுபவர், இசைத்திறங் காட்டுபவர்.
Pyrotechny
n. வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி.
Pyroxene
n. அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வௌளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை.
Pyroxylin
n. வண்ணநெய்-செயற்கைத்தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள்வகை.
Pyrrhic
-2 a. பெருமுயற்சியால் அடையப்பட்ட.
Pyrrhic(1), pyrrhic
n. பொருநர் ஆடல், இரு குறில் அசைகள் கொண்ட செய்யுட்சீர், (பெ.) இரு குறிலசைகள் கொண்ட.
Pyrrhonism
n. அறிவின் உறுதிப்பாட்டை மறுத்த பண்டைக் கிரேக்க அறிவர் பிரோ என்பாரின் கோட்பாடு.
Pythagorean
n. பண்டைக்கிரேக்க அறிஞர் பைத்தகோரஸ் என்பாரின் ஆதரவாளர், கூடு விட்டுக் கூடு பாய்வதில் நம்பிக்கைக் கொண்டவர், (பெ.) பைத்தகோரஸ் என்பாரைப் பின்பற்றுகிற, பைத்தகோரஸ் கொள்கையை ஆதரிக்கிற, பைத்தகோரஸ் என்பாருக்குரிய.
Pythian
n. பண்டைக் கிரேக்க நாட்டில் டெல்பி என்னுமிடத்திலுள்ள வருவதுரைக்குந் தெய்வம், டெல்பியிலுள்ள அப்பொலோ என்றதெய்வம், டெல்பியில் வாழ்பவர், (பெ.) டெல்பி சார்ந்த, அப்பொலோ சார்ந்த, தெய்வமொழிகூறம் டெல்பியின் கோயிலணங்கு சார்ந்த.
Python
-2 n. வந்தேறும் பேய்வகை, பேய்கொள்ளப்பட்டவர், பண்வடக்கிரேக்க நாட்டில் டெல்பியின் கோயிலணங்கு.
Python
-1 n. கிரேக்க புராண மரபில் அப்பொலோ என்ற தெய்வத்தாற் கொல்லப்பட்ட பெரும்பாம்பு, மலைப்பாம்பு, இரையை உடலால் வளைத்திறுதக்கிக் கொல்லும் மாசுணம்.
Pythoness
n. டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
Pyx
n. பெட்டி, வழிபாட்டுத்திருவுணா அப்பம் வைக்கப்படுங்கலம், கம்பட்ட சாலையில் கட்டளைப் பொன் வௌளி நாணயங்கள் வைக்கப்படும் பெட்டி, (வினை.) நாணயங்களைக் கட்டளைப் பெட்டியில் வை, மாற்றும் எடையும் பார்த்து நாணயங்களைச் சோதனைசெய்.
Pyxidium
n. (தாவ.) பெட்டி மூடிபோல் மேற்பகுதி தனியாக வெடிக்கும் விதையுறை.