English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Pushover
n. துலையல் எதிரி, ஏன்ளி, எளிய பிரச்சனை.
Pushtoo, Pushtu
ஆப்கானிய மொழி.
Pusillanimity
n. மனத்திடமின்மை.
Pusillanimous
a. மனவலிமையற்ற, ஆற்பத்தனமான, பயந்த.
Puss
n. பூனை, முஸ்ல், புலி, (பே-வ) சிறுமி, பெரிய விட்டிற்பூச்சி வகை.
Pussy
n. குழந்தை வழக்கில் பூனை, மென்மயிர்ப்பபொருள், மர வகையின் இறகுவிதைக்கொத்து.
Pussy-cat
n. குழந்தை வழக்கில் பூனை.
Pussyfoot
-2 n. மதுவிலக்கு ஆதரிப்பவர்.
Pussy-foot
-1 n. மதுவிலக்கு, (வினை.) மறைவாக நடமாடு, எச்சரிக்கடன் மெல்லச் செயலாற்று.
Pustulate
v. பருக்கொள், கொப்புளங்கொள்.
Pustule
n. கொப்புளம், பரு, (தாவ., வில.) கரணை, திரளை, மறுப்போன்ற தசை வளர்ச்சிவகை.
Put
-1 n. வீச்செறிவு, பளுவு எறிவு, எடைக்கல்வீச்சு, வழங்கீட்டு விருப்புரிமை, பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை, (வினை.) வை, போடு, இடு, இடத்தில் அமைவி, தொடர
Put
-2 n. குழிப்பந்தாட்ட வகையில் பந்தடி, குழியில் விழும்படிமெல்ல அடிக்கப்படும் பந்தடி, (வினை.) குழிப்பந்தாட்ட வகையில் பந்தினை அடி, பந்து குழியில் விழும்படி மெல்ல அடி.
Puteal
n. தோவளம், கிணற்றின் குறுகிய சுற்றுச்சுவர்.
Putid
a. அழுகலான, கெடுநாற்றமுடைய.
Putlock, putlog
சாரக்கட்டை, சாரப்பலகைகளைத்தாங்குவதற்கான குறுகிய வெட்டுமரத்துண்டு.
Put-off
n. காலங்கடத்துதல், தட்டிக்கழிப்பு.
Putrefaction
n. அழுகல், பதனழிவு.
Putrefy
v. அழுகிப்போ, பதனழிவுறு, கெட்டுப்போ, சீழ்பிடி, பழு, ஒழுக்கக்கேடுறு.