English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Page preview
பக்கமுன்காட்சி
Pageant
n. ஆரவாரக் கண்காட்சி, பேரணிக்காட்சி, அருவண்ணக்காட்சி, நாடகக் கண்காட்சி, வரலாற்றுக்காட்சியணி, ஓவியப் பல்வண்ணக்காட்சி, அணிவரிசைக்காட்சி, வெற்றாரவாரம், புறவண்ணத்தோற்றம்.
Pageantry
n. பகட்டாரவாரக் காட்சி, வெற்றாரவாரத் தோற்றம்.
Pagett,M.P.
சென்றிருக்கும் நாட்டைப்பற்றி அறிய வேண்டுவன யாவும் சில மாதங்களுக்குள் அறிந்துவிடுவதை எதிர்பார்க்கும் பிரயாணி.
Paginal
a. பக்கங்க்ள சார்ந்த, பக்கவரிசையான, பக்கங்கள் அடங்கிய, பக்கத்துக்குப் பக்கம் இணைவான.
Paginate
v. பக்கவரிசைப்படுத்து, பக்கவரிசை எண்குறி.
Pagination
n. பக்க வரிசைப்பாடு, பக்க வழூப்பு, பக்க எண்குறியீட்டுமுறை.
Paging
n. பக்க எண்குறப்பீடு, பக்கக் குறியீட்டுமுறை.
Pagoda
n. கோபுரம், கோயில், தூபி, கோட்டம், புத்தவிகாரம், தூபிப்பாணியில் அமைந்த கட்டிடம், வராகன், தென்னிந்திய பழம்பொன் நாணயம்.
Pagoda-tree
n. வராகன்கள் காய்ப்பதாக்க கற்பனை செய்யப்பட்ட மரம்.
Pagurian
n. யோகி நண்டு, யோகி பேர்ற தோற்றம் காட்டும் நண்டு வகை, (பெ.) யோகி நண்டுக்குரிய.
Pahint,
வெறுப்புக்குறிப்பு.
Paid
v. பே என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Pail
n. வாளி, மரத் தூக்குதொட்டி, வாளி அளவு.