English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Magnet
n. காந்தம், அயம்பற்றி, காந்தக்கல், கவர்ச்சிக்குரிய பொருள், கண்ணையும் கருத்தையும் ஈர்க்கும் பொருள்.
Magnetic
a. காந்தத்தின் இயல்புடைய, காந்த ஆற்றல் உண்டாக்குகிற, காந்த ஆற்றலால் உண்டாக்கப்படுகிற, காந்த ஆற்றலால் செயற்படுகிற, காந்தக்கல்லின் இயல்புகளை ஏற்கத்தக்க, காந்தக்கலினால் ஈர்க்கப்படத்தக்க.
Magnetics
n. pl. அயப்பற்று ஆய்வுத்துறை.
Magnetism
n. காந்தவிசை, அயப்பற்று., கவர்ச்சி, அழகு கவர்ச்சி.
Magnetite
n. அயக்காந்தம், காந்த விசைப்பட்ட இருப்பு உயிரகை.
Magnetize
v. காந்த விளையூட்டு, காந்தத்தனி இயல்புகளை ஏற்று கவர்ச்சிசெய், ஈர்த்துக்கொள், வசியம்பண்ணு.
Magneto
n. தனிக் காந்த மின்னாக்கி, உள்வெப்பாலைப்பொறி முதலியவற்றில் தீக்கொளுவுதற்காகப் பயன்படுத்தப்படும் தனிநிலைக்காந்த மின்னாக்கிப்பொறி.
Magneto-electric
a. காந்த இயக்க மின்வலி சார்ந்த.
Magneto-electricity
n. காந்த இயக்க மின்வலி.
Magnetron
n. (இய) உயர்தர அதிர்வூசரல் உண்டுபண்ணுவதற்கானவெவ்வயனி வேகக்குழாய்.
Magnificat
n. விவிலியத்தின் 'லுக்' பகுதியில் கன்னிமேரி பற்றிய புகழ்ப்பாடல்.
Magnificaton
n. பெரிதாக்குதல்.
Magnificent
a. வீறார்ந்த, உயர்வான, சிறப்புவாய்ந்த, முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட, வளமையான, தாராளமான, (பே-வ) நேர்த்தியான, சிறந்த.
Magnifico
n. வெனிஸ் நகரத்துப் பெரிய மனிதர், பெருந்தகை.
Magnify
v. பெரிதாக்கு, உருப்பெருக்கு, பெரிதாகச்செய், பெரிதாக்கிக்காட்டு, மிகைப்படுத்து.
Magniloqesnt
a. பெருமையோடு பேசுகிற, உயர்சொல் வகையான, தற்புகழ்ச்சியான.
Magnitude
n. பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஔதப்பிறக்கம், ஔதப்பிறக்க நிலை.
Magnolia
n. தழை-மலர் வனப்புக்காக,ப் பயிற்றி வளர்க்கப்படும் தாவர இனம்.
Magnum bonum
n. சமைத்தற்குரிய பெரிய மஞ்சள் நிறப் பழவகை, உருளைக் கிழங்கு வகை.
Magnum.
n. அரை 'காலன்' அளவு, அரைக் காலனளவுப் புட்டி, அரைகாலன்ட அளவு குடிதேறல், முகத்தலளவுக் கூறு.