English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Magnuop us
n. இலக்கியப் பெரும்படைப்பு, கலைப்பெரும்பணி, எழுத்தாளரது முக்கிய படைப்பு.
Magpie
n. கறுப்பு வௌளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை, புறா வகை, சலசலப்பாளர், வம்பளப்பவர், இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்,இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு.
Magyar
n. ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவர், ஹங்கேரியில் வாழும் மங்கோலிய இனத்தவரின் மொழி, (பெயரடை) ஹங்கேரியில் வாழும் மங்கோரிய இனஞ் சார்ந்த.
Magyar, magyar blouse
n. ஒரு துணியிலேயே கைகளும் வெட்டப்பட்டுள்ள மார்புச்சட்டை.
Maharaja, Maharajah
பேரரசர்.
Maharanee
n. பேரரசி, பேரரசன் மனைவி.
Mahatma
n. அருட் பெரியயார், அருளாளர்.
Mahdi
n. இஸ்லாமியப் பெருந்தலைவர், இஸ்லாமியர் எதிர்பார்க்கும் வருங்காலத்துக்குரிய இஸ்லாமிய உலகத் தலைவர்.
Mah-jong, mah-jongg
144 காய்களை வைத்து நால்கள் ஆடுஞ் சீன விளையாட்டு வகை.
Mahogany
n. சீமை நுக்கு, நல்லர மெருகேற்கும் கட்டுமான மரவகை, உணவு மேசை, சீமை நுக்கின் நிறம், செந்தவிட்டு நிறம்.
Mahometan
n. இஸ்லாமியர், (பெயரடை) இஸ்லாமிய.
Mahseer
n. வேட்டையாடப்படும் நன்னீர் மின் வகை.
Maid
n. சிறுமி, முதுகன்னி, பணிப்பெண்.
Maidan
n. திடல், திறந்த வௌதயிடம், நன்னீர் மீன் வகை.
Maiden
n. பெண், சிறுமி, மஙடகை, கன்னிப்பெண், மணமாகாத பெண், மணமாகாத எமுதிய மாது, (வர) ஸ்காத்லாந்தில் பபயன்படுத்தப்பட்ட தலைவாங்கிப்பொறி வகை, (பெயரடை) மணமாகாத, பெண்விலங்கு வகையில் பாலினச் சேர்க்கைபெறாத, குதிரை வகையில் பந்தயப் பரிசுபெறாத, குதரைப்பந்தய ஓட்ட வகையில் பரிசுபெறாக் குதிரைகளுக்குமட்டும் இடமளிக்கப்பட்ட, செடிவகையில் வித்திலிருந்து விளைந்த, போர்வீரன் வகையில் போரனுபவமற்ற வாள் வகையில் கையாளப்பட்டிராத, பயன்படுத்தப்படாத.
Maidenhair
n. மயிரிழை போன்ற காம்புகளும் நுண்ணிலைகளும் கொண்ட சூரல் வகை.
Maidenhead
n. கன்னிமை, கன்னித்தன்மை, முதல் நுகர்வு முதல் அனுபவம், முதல் முயற்சி.