English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Mystagogue
n. மறைஞான குரு, பண்டைக் கிரேக்கரிடையே உயர் மெய்ஞ்ஞான ஆசிரியர்.
Mysteries
n. pl. இயேசுநாதரின் இறுதி உணவு விழா, பண்டைக்கிரேக்கர்-ரோமர் ஆகியோரின் மறைவினை முறைகள்.
Mysterious
a. மறைவடக்கமான, புதைவான, விளங்காத, விளக்கமற்ற, புதையார்வமுடைய, மறைத்து வைப்பதில் மகிழ்வுடைய.
Mystery
n. புதைமறைவான செய்தி, விளங்காச் செய்தி, விளங்கா மெய்ம்மை, புதிர்நிலை, தௌதவின்மை, ஔதவு, மறைவுப் பழக்கம், மறைபொருள், மறைமெய்ம்மை, அறிவு கடந்த சமய உண்மை, உயர் தெய்விக உணர்வு, இயேசு நாதரின் வாழ்க்கை நாடகம்.
Mystery-ship
n. இரகசியப் போர்க்கப்பல், முதல் உலகப்போரில் பொதுநிலைக் கலம்போலத் தோற்றமளிக்கும்படி அமைந்த நேசநாட்டுப் போர்க்கப்பல்.
Mystic
n. அறிவர், மறைஞானி, அறிவு கடந்த மெய்யுணர்வாளர், இறை உணர்வாளர், தனிநிலையிழந்தவர்,. இறைநிலை கலந்தவர், (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற, மறைமெய்ம்மை சார்ந்த, அறிவுநிலை கடந்த, ஆழ்ந்த உட்பொருளுடைய, ஆன்மிகச் சார்பான, மறை ஆற்றலுடைய, தெய்வத் திறனுடைய.
Mysticism,
இறைநிலை இணைவுப் பான்மை, இறைமை இணைவுப் பண்பு.
Mystify
v. நம்பவைத்து ஏய், கோமாளியாக்கு, மருட்சிக்கு ஆளாக்கு, திகைக்க வை, புதிரிடு, புதைமறைவு செய், புரியாததாக்கு.
Mystique
v. தெய்விக மறை அச்சமதிப்புச் சூழமைவு, மறை அச்சமதிப்புச் சூழமைவு முறை.
Myth
n. புராணக்கதை, மக்கள் பழங்கதை, இட்டுக்கட்டு,. வெற்றுப்புனைந்துரை, கற்பனையாகப் படைக்கப்பட்ட பேர்வழி, இல்பொருட் கற்பனை.
Mythic, mythical
புராணச் சார்பான,. பழங்கதை மரபுச்சார்பான, இட்டுக்கட்டான, கற்பனையான, பொய்யான, ஆதாரமற்ற.
Mythicize
v. புராணப் பொருளாக்கு, பழமரபுக் கதையாக்கு, புராணக் கதையாகக்கொள், புராணக்கதைபோலப் பொருள்படுத்து, புராணக்கதை என்று விளக்கங்கூறு.
Mythographer
n. புராண ஆசிரியர், பழங்கதை எழுதுபவர்,
Mythography
n. குழைமக் கலையில் புராணக் கருத்துக்களைத் தீட்டுங் கதை.
Mythology
n. புராண இலக்கியம், புராணத்துறை, புராணக்கதைத் தொகுதி, கற்பனைப் பழங்கதைக்கோவை, மரபுரைக் கோவை,. தனி ஆள்-இடம்-பொருள் பற்றிய புராண மரபுத்தொகுதி, புராண ஆய்வுத்துறை நுல்.
Mythopoeic, mythopeotic
a. புராணக்கதைகளைப் புனைகின்ற, புராணக் கதைகளைப்படைக்கிற.
Mythopoet
n. புராணப் படைப்புக் கவிஞர்.
Mythopoetry
n. புராணப் படைப்புக் கவிஞர்.
Myxoedema
n. மந்திப்புக் கோளாறு, கேடயச்சுரப்பிக்குலைவு காரணமாக உடலுறுப்புக்களின் அடிச்சவ்வுகள் தடித்து உடலுள ஊக்க அழிவு உண்டுபண்ணும் நோய்.