English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Maidenhood
n. கன்னிமை, கன்னிப்பருவம், கன்னிமைநிலை, முதல் முயற்சி, முதல் நுகர்வு, முதல் அனுபவம்.
Maidservant
n. பணிப்பெண்.
Maieutic
a. சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வௌதப்படுத்தி விளக்கத் தூண்டுகிற.
Mail
-2 n. அஞ்சல் கட்டு, அஞ்சல்முறை, வௌதநாட்டு அஞ்சல், நாளஞ்சல் தொகுதி, (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர்.
Mail(1)j
n. கவசம், போர்ப்பாதுகாப்பான இருப்புச்சட்டை, (வினை) கவசம் பூட்டு, காப்பிட்டுப்பொதி.
Mailcart, mailcoach
முற்கால அஞ்சல் வண்டி.
Maim
v. குறைப்படுத்து, ஊனமாக்கு, முடமாக்கு, நொண்டியாக்கு, பழுமதாக்கு,. ஊறுபடுத்து.
Main
-1 n. பகடை ஆட்டக்கேள்வி எண், சேவற் போட்டிப்பந்தயம்.
Main
-2 n. வலு, வலிமை, உடற்பெரம்பகுதி, தலைநிலம், நிலப்பெரும்பகுதி, கடல், கடலின் அகலா பெரும் பரப்பு, ஆழ்கடல், தலைமை வாய்க்கால், சாக்கடைப் பெருங்கால், தலைப்பெருங்குழாய், முதன்மை நிலை, (பெயரடை) தலைமையான, சிறப்பான, அளவில் முதன்மையான, பரப்பில் தலைநிலைவய்ந்த, பெரும்
Mainland
n. தீவு முதலிய புறப்பகுதிகள் நீங்கலான தலைநிலப் பரப்பு.
Mainmast
n. முக்கிய பாய்மரம்.
Mainsail
n. கப்பலின் முக்கிய பாய்.
Mainspring
n. கடிகாரத்தின் முக்கிய சுருள்வில், மூலவிசை, உயிர்ப்பொறி.
Mainstay
n. கப்பலின் முன்புறப் பாய்மரத்தில் மேலிருந்து கீழ்வரையுள்ள கயிறு, மூலக்கையிருப்பு, முக்கியமான ஆதாரம், முக்கிய ஆதாரப்பொருள், தலைமையான ஆதரவாளர்.
Maintain
v. தொடர்ந்து செயலாற்று, விடாமல் நடத்து, அழியாமலற் காத்துவா, செப்பனிட்டு வைத்துப்பேணு, ஆதரவளித்துக் காப்பாற்று, உணவுடையுதவி ஆதரி, ஆதரி, உண்மையென வற்புறுதது, மெய்ப்பித்து நிலைநிறுத்து.
Maintenanced
n. பேணுகை, பராமரிப்பு, தொடர்ச்சி காப்பு, காப்பாட்சி, வாழ்க்கைப்பிழைப்பு, வாழ்க்கைப்படியுதவி, பிழைப்பூதியம், (சட்) சட்டமுறையான காரணமில்லாமல் வழக்காடுபவருக்கு உதவிசெய்யுங் குற்றம்.
Maintop
n. முக்கியமான பாய்மரத்தின் கீழ்ப்பகுதிததலைப்பின் மீதுள்ள மேடை.
Maisonette, maisonnette
n. சிறு வீடு, தனியாக வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் பகுதி.