English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Madeira
n. மடீராத் தீவில் செய்யப்படும் வௌளை இன்தேறல் வகை.
Mademoiselle
n. பிரஞ்சுமொழி வழக்கில் மணமாகாத பெண், பிரஞ்சு வீட்டாசிரியை.
Mad-house
n. பித்தர் மருத்துவ மனை.
Madia
n. சூரியகாந்தியினச் செடி வகை.
Madman
n. பிச்சன், கோட்டிக்காரன்.
Madonna
n. கன்னிமேரி, கன்னிமேரியின் படம், கன்னிமேரியின் சிலை.
Madrasah
n. இஸ்லாமியக் கல்லுரி.
Madrepore
n. நுண்துளைகள் கொண்ட பவளப் பேரினம், நுண்துளைகள் கொண்ட பவள வகையை உண்டாக்கும் உயிரினம்.
Madrigal, n.,
சாவளி, காதல் சார்ந்த சிறு பாடல் வகை.
Maduro
a. சுருட்டுகள் வகையில் நிறைமணம் ஊட்டப்பெற்றுள்ள.
Madwoman
n. பிச்சி, பித்துடையவள்.
Maecenas
n. கலைவள்ளல், கலை-இலக்கியம் ஆகியவற்றின் புரவலர்.
Maelstrom
n. நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி, பெரிய கடல் நீர்ச் சுழல்.
Maenad
n. கிரேக்க மதுத் தெய்வத்தின் பூசாரிப்பெண்.
Maestoso
adv. (இசை) வீறார்ந்து.
Maestro
n. புகழ்வாய்ந்த இசைப்பாடல் இயற்றுபவர், இசை கற்பித்தவர், இசைநிகழ்ச்சி நடத்துபவர்.
Maffick
v. ஆரவார வெறியாட்டளர்.
Mafia
n. சிசிலி என்னும தீவுப்பகுதியின் மக்களிடையே சட்டத்தின்மீதும் அமைச்சர்கள் மீதும் உள்ள பகைமை, சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்கள், சட்டத்தின் மீது பகைமை கொண்டு குற்றமிழைப்பவர்கள்.
Magazine
n. படைக்கலக் கொட்டில், போர்க்காலத்தில் படைக்கலன்களையும் போர்த்தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம், துப்பாக்கிமருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம், பருவ இதழ்ச்சுவடி, பல எழுததாளர்களின் கட்டுரைகளடங்கிய பருவ வௌதயீடு.
Magdalen, Magdelene
திருந்திய விலைமகள்.