English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Macon
n. பிரஞ்சு நாட்டிலுள்ள இன்தேறல் வகை.
Maconochie
n. படைவீரர்களுக்குக் கொடுக்கப்படும் பேழை உணவுவகை.
Macrame
n. இழைமுடிச்சுக்களின் விளிம்பு, கயிற்று முடிச்சின் விளிம்பு.
Macrocephalic
a. நீண்ட அல்லது பெரிய தலையுடைய.
Macrocosm
n. அண்டம், அகிலம், பேரளவினதாகிய முழுமை.
Macrometer
n. தொலைவிலுள்ள பொருள்களை அளப்பதற்கான கருவி.
Macroscopic
a. வெற்றுக் கண்களுக்கே புலனாகிற.
Macula
n. பரிதி வட்டத்திலுள்ள கரும்புள்ளி, கனிப்பொரளில் உள்ள களங்கம், தோலில் நிலையாக உள்ள, மறு.
Mad
a. பித்துப்பிடித்த, மூளைக்கோளாறுடைய, தன்னிலை மறந்த, மதிகேடான, அறிவுகெட்ட., மனவெழுச்சிகொண்ட, மதிமயக்கமுற்ற, (பே-வ) மன எரிடிச்சலுற்ற, விலங்குகள் வகையில் வெறிபிடித்த, மகிழ்ச்சி மீதூர்ந்த, உவகை வெறிபிடித்த, (வினை) பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாயிரு, வெறிச்செயல்கள் புரி.
Madam
n. பெருமாட்டி, மாதரைக்குறிக்கும் நன்மதிப்பு விவரி.
Madame
n. திருவாட்டி, மாதர் குறித்த நன்மதிப்படை மொழி, பெரமாட்டி, மாதர் குறித்த நன்மதிப்பு விளி.
Madapollam
n. முன்பு தமிழகத்தில் நெய்யப்பட்ட பருத்தித் துணி வகை.
Madcap
n. எளிதில் உணர்ச்சி வசப்படுபவர், பித்துக் கொள்ளி.
Madden
v. பித்துக்கொள்ளச் செய், பைத்தியமாக்கு, சினமூட்டு, எரிச்சலுண்டாக்கு, வெறிகொள்.
Madder
n. மங்சிட்டி, மஞ்சள் மலர்களடைய பூண்டுவகைக்கொடி, மஞ்சிட்டிச்சாயம்.
Mad-doctor
n. பைத்தியம் பிடித்தவர்களுக்குப் பண்டுவம் செய்யும் மருத்துவர்.
Made
-1 a. ஆக்கப்பட்ட, இயற்றப்பட்ட, செய்துமுடிக்கப்பட்ட, செயற்கையான, வலிந்து உண்டுபண்ணப்பட்ட, கூட்டிணைவான.
Made
-2 v. 'மேக்' என்பதன் இறந்தகாலம், முடிவெச்சம்.