English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Incandescence
n. வௌளொளி.
Incandescent
a. வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஔதவிடுகிற., பளபளப்பாக ஔதவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஔதவீசுகிற.
Incantation
n. மந்திரிப்பு, மந்திர உச்சரிப்பு, மந்திரம், மந்திர வாசகம்.
Incapable
a. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத.
Incapacitate
v. தகுதியற்றதாகச் செய், தகைகேடு உண்டுபண்ணு, ஏலாமற் செய்.
Incapacity
n. திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக்குறைபாடு.
Incaradine
a. (செய்) தசை நிறமுடைய, சாய வகையில் சதை வண்ணமுடைய, மிகச் சிவப்பான.
Incarcerate
v. சிறைப்படுத்து, அடைத்துவை.
Incarnate
-1 a. தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு.
Incarnation
n. திருப்பிறப்பு மேற்கொள்ளுதல், திருவவதாரம், மனித உருவேற்பு, தசை உருவேற்பு, பண்பின் திருவுரு, பண்புருவகம்.
Incautious
a. ஆத்திரமுள்ள, முன்பின் பாராத, துடுக்கான, சிந்தித்துச் செயலாற்றாத.
Incendiary
n. தீக்கொளுத்தி நெருப்பிட்டழிப்பவர், கலகக் காரர், எரியூட்டுக் குண்டு, (பெயரடை) தீ மூட்டுகிற, கலகஞ்செய்கிற, கலகத்தைகத் தூண்டிவிடுகிற, உணாச்சிகளைக் கிளறுகிற, சினமூட்டுகிற.
Incense
-1 n. நறுமணப்புகை, நறும்புகை எழுப்பும் பொருள், சாம்பிராணி, நறுமணம், புகழ்ச்சி, முகமன், (வினை) நறும்புகையூட்டு, தெய்வ உருவங்களுக்கு நறுமணத் தூபம் இடு, நறுமணம் பரவவிடு.
Incense
-2 v. சினமூட்டு, கிளறி விடு, ஆத்திரமூட்டு.
Incensory
n. நறும்புகைக் கலம்.
Incentive
n. செயல் தூண்டுதல், தூண்டுவிசை, செயல் நோக்கம், (பெயரடை) தூண்டகிற, செயலுக்கு அக்கறை ஊட்டுகிற.
Incept
v. எம், ஏ, அல்லது டாக்டர் பட்டம் பெறத் தொடங்கு, (உயி) உள்வாங்கு, சினைகளை உள்ளடக்கு.
Inception
n. தொடக்கம், எம், ஏ, அல்லது டாக்கடர் பட்டம் பெறுவதற்கான துவக்கம்.
Inceptive
n. துவக்க நிலை குறிக்கும் வினைச்சொல் (பெயரடை) முதலாவதான, தொடக்கத்திலுள்ள, துவங்குகிற, துவக்கங்குறிக்கிற, (இலக்) துவக்கநிலை குறித்த,.
Incertitude
n. ஐயப்பாடு, உறுதியற்றநிலை.