English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Incisor
n. முன் வாய்ப்பல், உளிப்பல்.
Incisure
n. வெட்டு, ஆழமான வெட்டுக்காயம், செதுக்குதல்.
Incitant
n. தூண்டுவது, கிளர்ச்சியூட்டுவது, தூண்டு விசை, செயற்காரணம்.
Incite
v. தூண்டு, கிளறி விடு, செயல் தூண்டுதளி.
Incivility
n. பணிவின்மை, வணக்க இணக்கமின்மை, முரட்டுத்தனம்.
Incivism
n. குடியுரிமைக் கேடு, பிரஞ்சுப்புரட்சிச் சார்பான பற்றுதல்.
In-clearing
n. அகத்தீர்வு, பொருள் மனையின் கணிப்புத் தீர்வுக்குரிய பணமுறித் தொகுதி.
Inclement
a. பருவநிலைவானிலைகள் ஒவ்வாத, கடுமையான, புயலார்ந்த., காற்றுமழை கலந்து அடிக்கிற.
Inclinable
a. சாய்க்கத்தக்க, சார்வான, சாய்வான, சார்தகவானந, சாதகமான, துணைநலமான.
Inclination
n. சாய்வு, வாட்டம், சரிவு, சார்தல், மனச்சார்பு, பற்றுகை, மனப்பற்று, விருப்பம்.
Incline
n. சாய்வு தளம், சரிவு, (வினை) சாயச் செய், சாய், செங்குத்தான நிலையினின்று சரியச்செய், வளை, குனி, சார்பு கொள், மனவிருப்பங் கொள், பற்றுதல் கொள்வி.
Inclined
a. சாய்ந்த, நாட்டங்கொண்ட.
Inclinometer
n. சாய்வு மானி, பூமியினுடைய காந்தத் தாக்குதலின் செங்குத்து அடர்த்தியைக் கணக்கிடுங் கருவி.
Include
v. உள்ளடக்கு,. உட்கொண்டிரு,. உள்ளிணை, கவிந்திரு, உள்ளடங்கலாகக் கொள்.
Inclusion
n. உட்படுத்துதல்.
Inclusive
a. உள்ளடங்கலான, உட்கொண்ட, அகப்படுத்திடி இணைந்த.
Incogniant
a. அறியாத, தெரியாத, உணர்ச்சி நிலையற்ற.
Incognito
n. ஆளடையாளம் அறியப்படாதவர், உருக்கிரந்தியல்பவர், ஔதவுமறைவு, உருக்கரந்தியல்பு, இனமறியப் படாமை, அடையாளம் உணரப்படாமை, (பெயரடை) ஆளடையாளம் அறியப்படாத, உருக்கரந்தியல்கின்ற, மாறுவேடம் புனைந்த, பெயர் மாறட்டமான, மாற்றுப் பெயரான, புனைபெயரான, (வினையடை) ஆளடையாளமறியப்படாமல், உருக்கரந்து, பெயர் மாறாட்டத்துடன், பண்பு மாறாட்டத்துடன், புனை பெயருடன், மாற்றுப் பெயருடன்.
Incognizable
a. புலனுக்கெட்டாத, புலப்படுத்துணர முடியாத, அறிந்து கொள்ள முடியாத.
Incoherent
a. தொடர்பிசைவற்ற, உறுப்பொவ்வாத, முற்றிலும் பொருத்தமில்லாத.