English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Implausible
a. பொருத்தமாகத் தோற்றாத.
Impledge
v..அடகுவை, அடைமானம் வை.
Implement
n. கருவி, துணைச்சாதனம், தட்டுமுட்டுப் பொருள், (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று, செயல்முற்றுவி, செயல்துறை நிறைவுசெய்.
Implements
n. pl..துணைக்கருவிகளின் தொகுதி, கருவிகலக்கோப்பு.
Impletion
n. நிறைத்தல், நிரப்புதல், நிறைவு, முழுமை.
Implicit
a. பொருள் தொக்கி நிற்கிற, உள்ளடக்கமான.
Implore
v. கெங்சிக்கேள், மன்றாடு, இரந்து வேண்டு.
Imploringly
adv. வற்புறுத்திக் கெஞ்சி, மன்றாடி.
Impluvium
n. அங்கணம், பண்டை ரோமரின் கட்டட நடுமுற்றத்தில் மோட்டு நீரைச் சேரவாங்கும் தொட்டிக்கட்டு.
Imply
v. குறிப்பாகச் சுட்டு, பொருள்தொக்கியிருக்கச் செய், மறைமுகமாகக் குறிப்பிடு, சூழ்ச்சித்திறம்படக் கூறு.
Impolder
v. கடலிலிருந்து நிலம் மீட்டுப்பெறு.
Impolicy
n. மோசமான செயற்கோட்பாடு, கால இடச்சூழலுக் கொவ்வாநிலை.
Impolite
a. நடைநயமற்ற, வணக்க இணக்கமற்ற, மரியாதையில்லாத.
Impolitic
a. செயல்துறை அறிவு நயமற்ற, ஏற்பறிவற்ற, செயல் நயமறியாத, கால இடச் சூழலுக்கு ஒவ்வா நிலையுடைய.
Imponderable
n. கணிக்க முடியாதது, கணக்குக் கடந்தத, சில்லறையானது, (பெயரடை) (இய) பளுவற்ற, இலேசான, கனமில்லாத, அளவிடமுடியாத.
Imponderables
n. pl. கணிக்கமுடியாதவை, கணக்குக் கடந்தவை, கணிக்க முடியாக் கூறுகள், தெரியவராக் காரணநிலைக் கூறுகள், சிறு சில்லறைச் செய்திகள்.
Imponent
n. கடமை முதலியவற்றைச் சுமத்துபவர், (பெயரடை) கடமை முதலியவற்றை விதிக்கின்ற, கடமை சுமத்துகிற.
Import
-1 n. உட்பொருள், தொக்கு, நிற்கும் கருத்து, உட்கருத்து, சுட்டுப்பொருள், முக்கியத்துவம், சிறப்புக்கூறு, இறக்குமதி.
Import
-2 v. இறக்கமதி செய், பொருள்சுட்டு, பொருள் குறிப்பிடு, பொருள்கொள், தெரிவி, தெரியப்படுத்து, நலங்களைப் பாதித்தல் செய், முக்கியத்துவமுடையதாக இரு.
Importance
n. முக்கியத்துவ, பெருமை, சிறப்பு, தனிமனிதனின் மதிப்பு, பெருமைத்தனம், பகட்டாரவாரம்.