English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Impenetrate
v. ஆழ்ந்து ஊடுருவு, நுழை, உற்றறி.
Impenitent
a. பிழைக்கிரங்காதம, கழிவிரக்கமற்ற, தீமையிலர் தோய்ந்து கல்மனப்பட்ட.
Imperative
n. (இலக்) வினையின் ஏவல்படிவம், (பெயரடை) கட்டளையிடுகிற, அதிகாரமான, அவசரமான, தவிர்க்க முடியாத, (இலக்) ஏவலைக் குறிக்கிற.
Imperator
n. (வர) பண்டை ரோமாபுரியில் தளபதி, வெற்றியுடன் திரும்பும் படைத்தலைவர், சக்கரவர்த்தி, பேரரசர்.
Imperceptible
n. புலப்படா நுண்பொருள், (பெயரடை) புலனால் அறியப்படமுடியாத, உணரமுடியாத, காணப்பட முடியாத, புலப்படாத, சிறு அளவான, மிக நுட்பமான, நுண்ணியலான.
Impercipient
a. புலனறிவிற் குறைபாடுடைய.
Imperence
n. கல்லா ஆணவம், மடமைத்துணிவு.
Imperfection
n. குறைபாடு, குற்றம், தவறு, கறை, மாசு, நிறைவுறாநிலை.
Imperforate
a. துளையற்ற, துளையிடப்படாத, அஞ்சல் தலை வகையில் துளைவரியற்ற, அஞ்சல்தலை, வரித்தாள் வகையில துளைவரியிடப்படாத, (உள்) இயல்பான புழைகள் இல்லாத.
Imperial
n. கீழுதட்டின் அடிப்புறத் தாடிப்பகுதி, மோட்லிடத்தக்க மூடைமப்பெட்டி, ருசிய தங்க நாணயம், (பெயரடை) பேரரசுக்குரிய, பிரிட்டனின் மைய அரசைச் சார்டந்த, பேரரசைச் சார்ந்த, ஏகாதிபத்தியஞ்சார்ந்டத, உச்சஉயா அதிகாரமுடைய, தனிமுதல் உரிமையுடைய, மாட்சிமை, மிக்க, மேன்மை தங்கிய, பகட்டழகுடைய, சிறந்த, பிரிட்டனில் வாணிக அளவைகளின் மைய ஆட்சியின் சட்டவரம்புக் கட்டளைப்பட்ட பகு அளவையுடைய, தாள் வகையில் 22க்கு 32 அங்குல அளவுடைய.
Imperialism
n. சக்கரவர்த்தியின் ஆட்சி, பேரரசு ஆட்சிமுறை, பேரரசுத தன்மை, பேரரசுக் கோட்பாடு, பிரித்தானியப் பேரரசின் பல்வேறு பகுதிகளின் போர்ப்பாதுபாப்பு நாட்டு வாணிகம் முதலிடியவற்றிற்கான கூட்டிணைப்பு, குடியேற்ற நாடுகளால் வரும் வளம் வளம் பற்றிய நம்பிக்கை.
Imperialist
n. பேரரசின் ஆதரவாளர், பேரரசுக் கோடபாட்டு ஆதரவாளர், (வர) செர்மன் பேரரசரின் ஆட்சியை ஆதரிப்பவர், பிரித்தானிய ஏகாதிபத்தியவாதி, ஏகாதிபத்திய ஆதரவாளர்.
Imperil
v. இடுக்களூக்கு உள்ளாக்கு, இடர்ப்பாட்டுக்கு உட்படுத்து.
Imperious
a. அதிகாரமனப்பான்மையுள்ள, மேலாதிக்க தொனியையுடைய, வீறாப்பான, இறுமாப்புவாய்ந்த, கட்டளையிடுகிற, தவிர்க்கமுடியாத, அதிரடியான, இமைக்கப்பெறாத அவசரமுடைய.
Imperishable
a. அழியாத, அழிவில்லாத.
Imperium
n. கட்டற்ற வல்லாட்சி, மேனிலைப் படைமத்துறை ஆட்சி, பேரரசு.
Impermanent
a. நிலையற்ற, நிலைத்திராத, நிலையாமையுடைய.
Impermeable
a. ஊடுருவ இடந்தராத, துருவிச்செல்லமுடியாத, (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.
Impersciptible
a. எழுத்து மூலமான ஆணை பெறாத.
Imperscriptible
a. எழுத்து மூலமான ஆணைபெறாத.