English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hyksos
n. pl. எகிப்தின் பண்டைக்கால (கி.மு. 2000-த்துக்குரிய) ஆயர்கோக்கள்.
Hylic
a. பருப்பொருளுக்குரிய, பருப்பொருளியல்புடைய, பிழம்பு நிலையான.
Hylomorphism
n. இயன்மூலவாதம், பருப்பொருள் மூலநிலையே இயலுலகின் மூலமுதல் என்னும் கோட்பாடு.
Hylotheism
n. இயலிறை ஒருமை வாதம், இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடுடையவர்.
Hylotheist
n. இயலிறை ஒருமை வாதி, இயற்பொருளும் இறையும் வேறல்ல என்ற கோட்பாடு.
Hylothesistic
a. இயலிறை ஒருமை வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
Hylozoism
n. இயல் உயிர்வாதம், இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்ற கோட்பாடு.
Hylozoist
n. இயல் உயிர்வாதி, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடையவர்.
Hylozoistic
a. இயல் உயிர்வாதம் சார்ந்த, இயற்பொருளும் உயிரும் வேறல்ல என்னும் கோட்பாடுடைய.
Hymen
-1 n. கிரேக்கபுராண மரபில் திருமணத் தெய்வம்.
Hymen
-2 n. கன்னிமைத்திரைச்சவ்வு, முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை மூடியிருக்கும் தாள் போன்ற சவ்வு,
Hymeneal
n. திருமணப்பாட்டு, (பெ.) திருமணஞ் சார்ந்த.
Hymenoptera
n. pl. ஔதயூடுருவும் மென்தாள்போன்ற நான்கு சிறகுகளையுடைய புழுப்பூச்சினப் பிரிவு.
Hymenopteral, hymenopterous
a. புழுப்பூச்சியினத்தில் நான்கு சவ்வுச் சிறகுகளை உடைய.
Hymn
n. பாசுரம், இறைவன் புகழ்ப்பாடல், தேவாரம், (வி.) பாசுரங்களால் இறைவன் புகழ்பாடு, பாடிப் பூசனை செய், பாட்டால் புகழ்நிறுவு, பாட்டில் தெரிவி.
Hymnal
n. பாசுர ஏடு, இறைவன் புகழ்ப்பாடல் தொகுதி, (பெ.) பாசுரம் சார்ந்த, புகழ்பாடலின் இயல்புடைய.
Hymnary
n. இறைவன் புகழ்பாசுர ஏடு.
Hymnody
n. இறைவன் புகழ்பாசுரத் தொகுதி, பாசுரம் பாடுதல், பாசுரங்கள் இயற்றுதல்.
Hymographer
n. பாசுரங்கள் இயற்றுபவர்.
Hymology
n. பாசுரங்கள் இயற்றுதல், பாசுர ஆராய்ச்சி, பாசுரங்களின் தொகுதி.