English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hydropathic
n. நீர் மருத்துவமனை, நீர்மருத்துவ முறைக்குரிய தனி வாய்ப்புக்களையுடைய மருந்தகம், (பெ.) நீர்மருத்துவ முறை சார்ந்த, நீர்மருத்துவத்துக்குரிய.
Hydropathist
n. நீர்மருத்துவ முறை பயில்பவர்.
Hydropathy
n. நீர்மருத்துவமுறை, அகப்புற நிலைகளில் நீரைப் பயன்படுத்தி நோய் குணப்படுத்தும் மருத்துவமுறை.
Hydrophane
n. நீர்ப்படிகக்கல், நீருறிஞ்சும் ஆற்றலுடையதாய் நீரில் அமிழ்ந்தபோது முற்றிலும் ஔதயூடுருவுவதாக மாறும் இயல்புடைய அரை ஔதயூடுருவும் மணிக்கல்வகை.
Hydrophobia
n. நீர் வெறுப்பு, வெறிநாய்க்கடியின் சின்னமாகத் தோற்றும் நீர் உவர்ப்பு, வெறிநாய்க்கடி, மனிதரின் வெறிநாய்க்கடிக் கோளாறு.
Hydrophone
n. நீருள் ஒலியலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
Hydrophyte
n. நீர்வாழ் செடிவகை.
Hydropic
a. நீர்க்கோவைநோய்க் கோளாறுடைய.
Hydroplane
n. நீர்மூழ்கி எழவும் அமிழவும் உதவும் துடுப்புப் போன்ற உறுப்பமைவு, விசை வேகத்தில் நீரின் மேற்பரப்பின்மீது சறுக்கியோடும் இயல்புடன் தட்டையான அடியுடைய விசைப்படகு, கடல்விமானம்.
Hydropneumatic
a. காற்று நீர் ஆகிய இரண்டின் இயக்கத்தையும் உட்கொண்ட.
Hydroponics
n. மண்ணிலி வேளாண்மை.
Hydropsy
n. மகோதரம், நீர்க்கோவை நோய்.
Hydroquinone
n. நிழற்பட ஆக்கத்துக்கு உதவும் வேதியியற் பொருட்கூறுகளில் ஒன்று.
Hydrospnere
n. நீருலகு, நிலவுலக நீர்ப்பரப்பு, கடல் மாகடல்களின் மொத்தத் தொகுதி.
Hydrostat
n. நீர்க்கூறு கண்டுணர உதவும் மின்னமைவு.
Hydrostatic
a. நிலைநீர்மம் சார்ந்த, அமைந்தநிலையில் உள்ள நீர்மத்தின் அழுத்த ஆற்றலமைதிகளுக்குரிய.
Hydrostatics
n. pl. நீர்மநிலையியல்.
Hydrotherapeutic
a. நீர்மருத்துவ முறைசார்ந்த.
Hydrotherapy
n. நீர்மருத்துவ முறை.
Hydrothermal
a. வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலுக்குரிய, வெப்பமூட்டப்பட்ட நிலஞ்சார்ந்த நீராற்றலின் விளைவான.