English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hypothesis
n. புனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு.
Hypothesize
v. புனைவுகோள் உருவாக்கு.
Hypothetic, hypothetical
a. புனைவுகோளியலான, தௌதவின்றித் தற்காலிக முடிவாய் வாத ஆதாரமாக ஏற்கப்பட்ட, மெய்ம்மைக்கோளியலான, முடிந்த முடிபாகவன்றி மேலாராய்ச்சியின் அடிப்படையான பொதுவிளக்க மெய்ம்மையாய் ஏற்கப்பட்ட, புனைவுகோள் சார்பான, மெய்ம்மைக்கோளுக்குரிய, புனைவுகோளை மிகவும் பயன்படுத்தும் பழக்கமுடைய, ஒருதலையானதல்லாத, ஐயநிலையான, முடிந்த முடிபாயில்லாத.
Hypothetically
adv. தற்பொழுதைக்குக் கொள்ளப்பட்ட நிலையில்.
Hypotrachelium
n. தூண் தலைப்பின் அடிப்பகுதி.
Hypsography
n. உயர்ச்சி பற்றி ஆயும் நில இயல்துறை.
Hypsometer
n. இட உயரமானி, மேட்டுப்பகுதிகளின் உயரமளிக்கும் கருவி.
Hypsometric, hypsometrical
a. மேட்டுநில உயர அளவை சார்ந்த.
Hypsometry
n. மேட்டு உயர அளவைபற்றிய ஆய்வுத்துறை.
Hyrax
n. குழிமுயல் போன்ற சிறுவிலங்கினம்.
Hyson
n. சீனப் பச்சைத்தேயிலை வகை.
Hy-spy
n. கண்பொத்தி விளையாடல்.
Hyssop
n. முற்காலங்களில் மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட மணமுள்ள புதர்ச்செடி வகை, யூதர் வினைமுறைகளில் பயன்படுத்திய சுள்ளி வகை, யூதர் துப்புரவுத் திருவினைகளில் பயன்படுத்திய சமித்துக்கட்டு.
Hysteresis
n. (இய.) காந்த ஆற்றலுக்குக் காந்தத்தின் தூண்டுதல் இயக்கம் பிற்படும்நிலை.
Hysteria
n. இசிவுநோய், நரம்புக்கோளாறினால் பெண்டிர் உடல் உளப்பண்பையும் உரத்தையும் பாதிக்கும் இசிப்பு.
Hysteric, hysterical
a. இசிப்புநோய்க் கோளாறுக்கு உள்ளான, பெண்டிர் இசிப்பு நோய்க்கோளாறு சார்ந்த, மிகையுணர்ச்சிக் கோளாறு வாய்ந்த.
Hysterogenic
a. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுகிற.
Hysterogeny
n. இசிப்பு நோய்க்கோளாறு உண்டுபண்ணுதல்.
Hysterology
n. கருப்பை பற்றிய ஆய்வுநுல்.
Hysteron proteron
n. (ல.) (இலக்.) தலைதாள் தடுமாற்ற அணி.