English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Habitue
n. (பிர.) பழக்கமாக வருபவர் அல்லது தங்குபவர்.
Hachures
n. pl. (பிர.) தரைப்படங்களில் மலைச்சரிவுகளைக் காட்டுவதற்கான கோடுகள்.
Hacienda
n. (ஸ்பா.) குடியிருப்பு மனையோடு கூடிய தோட்டம்.
Hack
-1 n. மண்வெட்டி வகை, சுரங்கத் தொழிலரின் கடப்பாரை, ஆழமான வெட்டு, காயம், புதைமிதியடியின் பெரு விரற் பகுதியால் உதைக்கப்பட்டு விளையும் காயம், (வி.) வெட்டு, அடையாளம் ஏற்படும்படி வெட்டு கீறு, சம்மட்டியால் அடித்துச் சொரசொரப்பாக்கு, அடித்துக் காயப்படுத்து, காற்பந
Hack
-2 n. பருந்திறைச்சி பரப்பி வைக்கப்படும் பலகை, செங்கல் காயவைக்கும் சட்டம், கால்நடைகளுக்குத் தீனி வைக்கப்படும் மரவடைப்பு.
Hack
-3 n. வாடகைக் குதிரை, களைத்த குதிரை, சவாரிக் குதிரை, கடும்வேலை செய்வோன், (வி.) பொதுவாக்கு, வாடகைக்கு விடு, குதிரைச்சவாரி செய், சாதாரண வேகத்தில் சாலை வழியாகச் சவாரி செய், வாடகைக் குதிரைகளைப் பயன்படுத்து.
Hackle
n. சணலுக்கான எஃகுச் சீப்பு, சணலைத் துப்புரவு செய்யும் சீப்பு, கோழி முதலிய பறவைகளின் கழுத்திலுள்ள நீண்ட இறகுகள், சேவலின் கழுத்திறகு, (வி.) எஃகுச் சீப்பைக் கொண்டு சிக்கறு, சிக்கெடு.
Hackle
v. வெட்டு, நையச்சிதை, உருக்குலை, அடித்துக் காயப்படுத்து.
Hack-log
n. இறைச்சி வெட்டும் மரக்கட்டை.
Hackly
a. வெட்டப்பட்டதைப் போன்று சொரசொரப்புடைய, (கனி.) தாறுமாறும் கரடுமுரடும் ஆன.
Hackmatack
n. அமெரிக்க சவுக்கு மரவகை, அமெரிக்க ஊசியிலை மரவகை.
Hackney
n. சவாரிக்குதிரை, கடும்வேலை செய்பவன், கூலிக்கு உழைப்பவன், (பெ.) வாடகைக்கு விடப்பட்ட, (வி.) பொதுவாக்கு, பழகியதாக்கு, சிறுதிறமாக்கு.
Hackney-carriage, hackney-coach
n. வாடகை வண்டி.
Hackneyed
a. பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, பொதுப்பயனுக்கான, பழகிப்போன, சிறுதிறமான, அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதால் சலித்துப்போன.
Hackneyman
n. வாடகைக் குதிரைக்காரன், சவாரிக் குதிரைகள் வைத்திருப்பவன்.
Hack-saw
n. உலோகப் பொருளை வெட்டும் வாள், உலோக இரம்பம்.
Hackstand
n. வாடகை வண்டி நிறுத்துமிடம்.
Hack-work
n. நுல் வௌதயீட்டார்க்குச் செய்யும் இலக்கியக் கூலிவேலை.
Hackwriter
n. கூலி எழுத்தர்.