English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hairdresser
n. முடியலங்காரர், முடி திருத்துவோர்.
Hair-dressing
n. முடி திருத்துதல், முடி அலங்கரித்தல்.
Hair-line
n. முடியாலான வரிக்கோடு, மயிரிழைக் கோடு, எழுத்து அச்சு முதலியவற்றில் மிக நுட்பமான வரிக்கோடு, மிக நுண்ணிய கோடுகளிட்ட துணி.
Hair-net
n. 'பிச்சோடா' வலை, கொண்டை வலை.
Hair-pencil
n. மெல்லிய வண்ணத்தூரிகை.
Hairpin
n. கொண்டை ஊசி, (பெ.) சாலையிற் குறுகலான வளைவுடைய.
Hair-raiser
n. பயங்கரக் கதை.
Hair-seal
n. கடல் நாய், புறச் செவிகளும் முரட்டு முடிகளும் உடைய கடல் நாய்.
Hair-shirt
n. பாவ மன்னிப்புத் தேட்டாளர் அணியும் சுணைச் சட்டை, அந்தரங்கமான வருத்தம், மன நோய்.
Hairspace
n. அச்சுக்கோப்போர் பயன்படுத்தும் இடைவௌதக்கான மிக மெல்லிய உலோக அச்சு.
Hair-splitter
n. அறக்கூராய்வாளர்.
Hair-splitting
n. நுண்கூர் வேறுபாட்டு அமைப்பு.
Hairspring
n. கடிகாரச் சுருள்வில்.
Hair-stroke
n. மயிரிழைக்கோடு போன்று அழகாக எழுதக்கூடிய திறமை, கையெழுத்துத் திறன்.
Hairy
a. முடியாலான, முடிபோன்ற, முடியால் மூடிய.
Hake
-1 n. கடல்மீன் வகை, 'காட்' என்பதைப் போன்ற கடல்மீன் வகை.
Hake
-2 n. செங்கற்களைக் காய வைப்பதற்குப் பயன்படும் மரச்சட்டம்.
Hakeem, hakim
(அரா.) மருத்துவர்.
Hakim
n. நடுவர், தலைவர், மாநில ஆளுநர்.
Halation
n. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஔதயைப் பரப்புதல்.