English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Halberd, halbert
ஈட்டிக்கோடரி.
Halberdier
n. ஈட்டிக்கோடரிக் கையர்.
Halcyon
n. சிச்சிலிப் பறவை.
Hale
a. திடமான, உடல் நலமுடைய.
Half
n. அரை, பாதி, இரு சமக்கூறுகளில் ஒன்று, அரையாண்டு காலக் கூறு, அரையாண்டு காலப்பிரிவு, காற்பந்தாட்டம்-வளைகோற் பந்தாட்டம் முதலியவற்றில் இலக்குப் பகுதியைக் காக்கும் ஆட்டக்காரா, குழிப்பந்தாட்டத்தில் அரைக்குழி தூர அளவு, (பெ.) அரைப்பகுதியான, இரு சமக்கூறுகளில் ஒன்றான அல்லது ஒன்றைக் கொண்ட, அரை குறையான, முழு நிறைவற்ற, (வினையடை) அரையளவில், பாதியளவில், பகுதியாக, அரைகுறையாக.
Half-and-half
n. ஒத்த அளவான இரு பொருட்கலவை, (பெ.) ஒன்றுக்கு ஒன்றான, ஒத்த அளவுடைய.
Half-ape
n. மனிதக்குரங்கு, வாலில்லாக் குரங்கு, காட்டு மனிதன்.
Half-back
n. காற்பந்தாட்டம் முதலியவற்றில் முற்புற ஆட்டக்காரர்களுக்குப் பின்னணியிலுள்ள ஆட்டக்காரர், 'ரக்பி' ஆட்டத்தில் முற்புற ஆட்டக்காரர்களுக்கும் இணைப்பாகவுள்ள ஆட்டக்காரர்.
Half-baked
a. அரைகுறையான, அரைகுறையாகச் செய்யப்பட்ட, அரைவேக்காடான, முழு நிறைவற்ற, பண்படாத, முதிராத, பக்குவமடையாத.
Half-ball
n. குறிக்கோள் பந்தின் ஓரத்தை நோக்கி ஆட்டப்பந்தைச் செலுத்துதல்.
Half-baptise
v. தனியாகவும் விரைவாகவும் ஞானஸ்நானம் செய்வி.
Half-beak
n. ஈட்டி போன்ற கீழ்த்தாடையுடைய மீன்வகை.
Half-binding
n. புத்தக மூலையும் முதுகுப்புறமுந் தோலால் அமைந்த கட்டுமானம்.
Half-blood
n. பெற்றோரில் ஒருவர் பொதுவாக உள்ள உறவுத்தொடர்பு, இருசாதிப் பெற்றோருக்குப் பிறந்த பிள்ளை, இருதார மகவு.
Half-blue
n. ஆக்ஸ்போர்டு அல்லது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆட்டக் குழுவில் ஆட்டக்காரரது பதிலாள், ஆட்டக்காரர் உடை வகை.
Half-board
n. (கப்.) பயணம் செல்லும் கப்பல் காற்றை எதிர்த்துச் செல்வதற்குரிய சூழ்ச்சித்திறச் செயல்.
Half-boot
n. அரை முழங்காலளவுள்ள புதைமிதியடி.
Half-bound
a. புத்தகத்தின் முதுகுப் புறமும் மூலைகளும் தோலினாற் கட்டுமானஞ் செய்யப்பட்ட.
Half-bred
a. இழி பிறப்பான, கலப்பட இனமான, நன்னடத்தை அறியாத, கலப்புச் சாதியான, கலப்புச் சாதிக்குப் பிறந்த.