English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Haemostat
n. குருதிப்போக்கினை நிறுத்தும் கருவி.
Haevy-laden
a. கனமான சுமையுடைய, பளுவான பாரம் கொண்ட.
Hafiz
n. (அரா.) திருக்குரானை மனப்பாடம் செய்துள்ள இஸ்லாமியரைக் குறிக்கும் பட்டம்.
Hafnium
n. (வேதி.) 1ஹீ23-ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உலோகத் தனிமம் அல்லது உலோக மூலம்.
Haft
n. கைப்பிடி, (வி.) கைப்பிடி பொருத்து.
Hag
-1 n. அருவருப்புத்தோற்றமுள்ள கிழவி, மந்திரக்காரி, சூனியக்காரி, பெண் பேய்.
Hag
-2 n. சதுப்பு நிலத்தில் மென்மையான நிலப்பகுதி, சதுப்பு நிலத்தில் உறுதியான நிலப்பகுதி.
Hagfish
n. விலாங்கு போன்ற மீன்வகை.
Haggadah
n. எபிரேய மொழி வழக்கில் யூதர் சட்டப் புராணப் பகுதி.
Haggard
n. பருந்து, இராசாளி, வல்லுறு, (பெ.) பருந்து வகையில் வளர்ச்சியுற்ற சிறகமைப்போடு பிடிக்கப்பட்ட, வேட்டைக்குப் பழக்கப்படாத, பயிற்றுவிக்கப்படாத, அருவருப்புத் தோற்றம் உடைய.
Hagged
a. அருவருப்பான கிழவி போன்ற தோற்றமுடைய, சூனியக்காரி போன்ற தோற்றமுடைய, விகாரமான, சோர்ந்த, நலிவடைந்த தோற்றமுடைய.
Haggis
n. ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை.
Haggle
n. சண்டை, சச்சரவு, (வி.) வாதமிடு, சச்சரவு செய், பிசிர் பேசு.
Hagiarchy
n. மெய்ஞ்ஞானிகளின் ஆட்சி, மெய்ஞ்ஞானிகளின் அமைப்பு.
Hagiocracy
n. தூய்மையாளர்களின் அரசு.
Hagiographa
n. pl. எபிரேய வேத புத்தகங்கள், விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டில் 'சட்டமும் வருவதுரைப்பவர்களும்' என்ற பகுதியிற் சேர்க்கப்படாத பகுதிகள்.
Hagiographer
n. விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர், திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர், திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்.
Hagiography
n. திருக்தொண்டர்களின் வாழ்க்கை வரலாற்றியல்.
Hagiolater
n. திருத்தொண்டர்களை வழிபடுபவர்.
Hagiolatry
n. திருத்தொண்டர் வழிபாடு.