English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Hydrothorax
n. மார்பு நீர்க்கோவை நோய்.
Hydrotropism
n. நீர்நோக்கிய அல்லது நீர்விட்டு விலகுகின்ற செடிகளின் இயற்பாங்கு.
Hydrous
a. வேதியியல் களிப்பொருள்கள் வகையில் நீரடங்கியுள்ள.
Hydroxide
n. தனிமங்களுடன் நீரில்லாமலே நீரகமும் உயிரகமும் கொண்ட சேர்மானப்பொருள்.
Hydrozoa
n. pl. இழுதுமீன் போன்றவற்றை உள்ளடக்கிய வட்டுருச் சந்தமுடைய உயிர்ப்பேரினம்.
Hyetography
n. மழைவீழ்ச்சி பற்றிய நிலப்பட அமைப்பு.
Hyetometer
n. மழைமானி, மழைவீழ்ச்சியளக்கும் கருவி.
Hygeia
n. உடல்நலத் தெய்வம், உடல்நலம்பற்றிய உருவகக் குறிப்பு, உடல்நலம்.
Hygeian
a. உடல்நலத் தெய்வத்துக்குரிய, உடல்நலம் பற்றிய.
Hygiene
n. உடல்நல இயல், உடல்நலம் பேணும் கலை, உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி.
Hygienics
n. உடல்நலம் பற்றிய தத்துவங்களின் தொகுதி.
Hygienist
n. உடல்நல இயல் வல்லுநர்.
Hygrodeik
n. ஈரம் உலர்வு ஆகிய இருநிலைகளுக்குரிய இரு குமிழ்களைக் கொண்ட ஈரமானி வகை.
Hygrology
n. வளிமண்டல ஈரநிலை பற்றிய ஆய்வு நுல்.
Hygrometer
n. ஈரமானி, ஈரநிலை அளக்கும் கருவி.
Hygrometric
a. ஈரநிலை அளவுக் கணிப்புச் சார்ந்த.
Hygrometry
n. ஈரநிலை அளவைக்கணிப்பு.
Hygroscope
n. ஈரங்காட்டி, வளிமண்டல ஈரநிலைகாண உதவுங் கருவி.
Hygroscopic
a. வளிமண்டல ஈரநிலை சார்ந்த, ஈரம் உறிஞ்சும் பாங்குடைய.