English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Game-chicken
n. சண்டைக்காகப் பயிற்றுவித்து வளர்க்கப்படும் கோழிக்குஞ்சு.
Game-cock
n. சண்டைச் சேவல்.
Game-egg
n. சண்டைக்கோழிக்காகத் தனிப்படப் பேணப்படும் முட்டை.
Game-fowl
n. சண்டைக்கோழி.
Gamekeeper
n. வேட்டைக்காட்டுக் காவலர், பறவைகளைப் பயிற்றி வளர்ப்பதற்கும் திருட்டு வேட்டையாடுதலைத் தடுப்பதற்கும் அமர்த்தப்பட்ட பணியாளர்.
Game-licence
n. விலங்குகளை அல்லது புள்ளினங்களை வேட்டையாடவும் வாணிகம் செய்யவும் உரிய தனி இசைவுரிமை.
Game-preserve
n. வேட்டைக்காவற்காடு, வேட்டைக்காகச் சேகரித்துப் பாதுகாத்து வைக்கப்பட்ட விலங்கு பறவை இனமுள்ள நிலப்பரப்பு.
Game-preserver
n. வேட்டைக்காவற்கட்டு உரிமையாளர், வேட்டை உரிமைச் சட்டங்களைச் செயற்படுத்தும் வேட்டைக் காட்டு உரிமையாளர்.
Games
n.pl. பண்டை ரோமபுரியில் உடற்பயிற்சிப் பொதுக்காட்சிகள், மற்போர் வாட்போர் அரங்குகள், இசைநாடகக் காட்சிகள், ஏய்ப்பு முறைகள், சூழ்ச்சிமுறைகள், தட்டிக் கழிப்பு முறைகள்.
Gamesome
a. விளையாட்டியல்பான, விளையாட்டு விருப்பமுள்ள.
Gamete
n. பாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
Gametenant
n. வேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர்.
Gamin
n. (பிர.) தெருக்கொடுக்கு.
Gaming-house
n. சூதாடுமனை.
Gaming-table
n. சூதாடு மேசை.
Gamma
n. கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து, அந்துப்பூச்சி வகை.
Gammadion
n. சுஹ்ஸ்திகை வகை.
Gammer
n. நாட்டுப்புற வழக்கில் கிழவி.
Gammon
-1 n. உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி, பன்றித்துடை இறைச்சி வற்றல், புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.