English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Economics
n. பொருளாக்கவியல், பொருளியல், பொருள் வானிலை, பொருளாட்சி, நாட்டுப்பொருளியல், செல்வத்தின் ஆக்கத்தையும் பங்கீட்டையும் பற்றிய செயல்முறை நுல்.
Economiser
n. சிக்கனமாயிருப்பவர், வெப்பம்-எரிபொருள் முதலிய வற்றை மிச்சப்படுத்துவதற்கான இயந்திர அமைவு.
Economist
n. பொருளியல் ஆய்வாளர், பொருளியல் நுலாசிரியர், நாட்டுப்பொருளியல் ஏடு ஆக்கியோர், சிக்கனக்காரர், செல்வத்துறை நடைமுறை மேலாட்சியாளர்.
Economization
n. சிக்கன முறைக் கடைப்பிடிப்பு.
Economize
v. சிக்கனமாயிரு, பணத்தைச் செட்டாகச் செலவழி, செலவுகளைக் குறை, மிச்சப்படுத்து, அரிதாகப் பயன்படுத்து, பயன்தரு வகையில் நடத்திக் கொண்டு போ.
Economy
v. குடும்பநடைமுறையாட்சி, குடும்பப் பொருளாட்சி, சிக்கனம், சிக்கனச்செயல், செட்டாகச் செலவிடல், மிச்சப்படுதல், மட்டு, செட்டு, ஓழுங்கமைவு, ஒழுங்குபட்ட நடைமுறை, ஒழுங்கமைந்த சமுகம், சமய நடை முறை ஒழுங்கு, கோட்பாட்டு ஒழுங்குமுறைத் திட்டம், இயற்கையின் ஒழுங்காட்சி.
Ecru
n. வெளுக்கப்படாத சணல்நார், வெளுக்கப்படாத சணல் நாரின் நிறம், (பெ.) வெறுக்கப்படாத சணல் நார் போன்ற.
Ecstasize
v. கழிபேருவகைக்காளாக்கு, மிகு களிப்புக்கொள்.
Ecstasy
n. மெய்மறந்த மகிழ்ச்சி, களிவெறி, ஆனந்த பரவசம், கவிதை வெறி, கற்பனைவெறி, (மரு.) ஒருமை வெறி, நரம்புகளின் நோய்ப்பட்ட தன்மையினால் மனம் ஒன்றிலேயே நாட்டம் செலுத்தும் நிலை. (வினை) மிகுகளிப்பில் ஆழ்த்து.
Ecstatic
n. மிகு களிப்புக்கொள்ளும் பாங்குள்ளவர், மெய்மறந்த நிலையில் வௌதயாகும் பேச்சு, (பெ.) கழிமகிழ்தவுக்குரிய, பேருவகைக்குட்பட்ட, மிகுகளிப்புண்டாக்குகிற, பரவசமாகிற.
Ecumenic, ecumenical
a. கிறித்தவ உலக முழுமைக்கும் உரிய, கிறித்தவத் திருச்சபை முழுமையும் சார்ந்த, பொதுப்படையான, பரவலான, முழுமொத்தமான, எல்லாவற்றையும் உட்படுத்திய.
Eczema
n. தோல் தடிப்பு நோய் வகை, கரப்பன் புண், பற்று, படை.
Edacious
a. உண்டி சார்ந்த, பெருந்தீனிகொள்கிற, பேரவாவுள்ள.
Edam.
n. உருண்டைவடிவ ஆலந்து நாட்டுப் பால் கட்டி.
Edda
n. பழங்கால ஐஸ்லாந்து நாட்டு இலக்கியத்திரட்டு.
Eddy
a. சிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு.
Edelweiss
n. ஆல்ப்ஸ் மலைகளில் பாறைப்பாங்கான இடங்களில் வளரும் வௌளைமலருடைய செடிவகை.
Eden
n. கிறித்தவசமயக் கொள்கைப்படி படைப்புக் காலத்தொடக்கத்தில் ஆதம்-ஏவா வாழ்ந்த பூங்கா, மகிழ்விருக்கை, பொன்னுலகு, இன்ப உலகு.
Edentate
n. (வில.)முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத விலங்கு, பற்களில்லாத விலங்கு, (பெ.,) முன்வாய் வெட்டுப் பற்களும் கோரைப் பற்களும் இல்லாத, பற்கள் இல்லாத.
Edge
n. விளிம்பு, வக்கு, முனை, கோடி, ஓரம், அருகு, கருவியின் கூரியபக்கம், கூர், கூர்மை, காயப்படுத்தும் கருவி முனை, பாறையின் முனைவிளிம்பு, முகடு, பிழம்புருவில் இருபரப்புகளின் சந்திப்புவரை, பரப்பின் எல்லைக்கோடு, மதிக்கூர்மை, உணர்ச்சிக்கூர்மை, கூரிய சுவையுணர்ச்சி, உள்ளக்கூர்மை, சிடுசிடுப்பு, எளிதில் எரிச்சலுட்டும் நிலை, (வினை) தீட்டு, கூராக்கு, விளிம்பாக அமை, ஓரங்கட்டு, கரை அமை, கரை இணை, உணர்ச்சி கூர்மைப் படுத்து, நகர்த்து, சிறிதுசிறிதாக மெல்ல நப்ர், மெல்லப்புகுத்து, தூண்டு, சாட்டிக்கூறு, மறைமுகமாகக் குறிப்பீடு, கூர்விளிம்பால் தாக்கு.