English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Ecarte
n. கழிப்பாட்டம், இருவர் சீட்டாட்ட வகை.
Ecce homo
n. முள்முடி தரித்த இயேசுநாதரின் படம்.
Eccentric
n. உறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய.
Eccentricity
n. மைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு.
Ecclesia
n. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொது அவை, யூதர் பொதுப்பேரவை.
Ecclesiast
n. பண்டைக் கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகருக்குரிய குடிமக்களின் பொதுச்சபை உறுப்பினர், சமய உரையாற்றுபவர், மதகுரு, இஸ்ரவேல் மன்னராகிய சாலமன்.
Ecclesiastes
n. பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று.
Ecclesiastical
a. திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
Ecclesiology
n. திருக்கோயில் கட்டிடம்-ஒப்பனை ஆகிய வற்றைப் பற்றிய நுல்.
Ecclesisasticus
n. கிறித்தவத் திருமறைத் தொகுதிகளிலிருந்து பிரித்தொதுக்கப்பட்ட ஏடுகளில் ஒன்று.
Ecclesistic
n. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
Ecclesistic
n. மதகுரு, திருச்சபைக்குத் தம் வாழ்வை ஒப்படைத்துள்ளவர், சமய உரையாற்றுபவர், (பெ.) திருக்கோயில் தொடர்பான, மதகுரு சார்ந்த.
Ecdysis
n. மேந்தோல்கழிப்பு, உரிசட்டை, இற்று அகலும் மேல்தோடு, பழக்கவழக்கக் கழிப்பு.
Echelon
n. ஏறுபடியணி, ஒவ்வொரு படைவீரர், முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு, படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
Echidna
n. முள்ளொலி போன்ற குழிபறிக்கும் பல்லில்லாத ஆஸ்திரேலிய விலங்கினம்.
Echidnine
n. பாம்பின் நஞ்சு.
Echinite
n. முட்டைவடிவமான, முள்செறிந்த கூட்டினையுடைய புதை படிவக் கடல் உயிர் வகை.
Echinoderm
n. முட்கள் செறிந்த முட்டை வடிவன்ன கூட்டினையுடைய பேரினம் சார்ந்த உயிர்வகை.
Echinus
n. முட்களுள்ள முட்டை வடிவமான கூட்டினையுடைய கடல் உயிர்வகை. (க-க.) தூண் தலைப்பின் மேல் மட்டத்தைத் தாங்கும் புறங்கவிவான அடிப்பகுதி.
Echo
-1 n. எதிரொலி, மீள்ஔத, எதிரலை, எதிரதிர்வு, பின்அடுக்கொலி, கூறியதுகூறல், செய்ததுசெய்தல், எதிர்நினைவு, பின்தொடர்வு, பின்தொடுப்பு, பாட்டில் அடி இறுதி ஒலி இயையு, பேரிசைப்பேழையில் எதிரொலிக்கும் சிற்றமைவு, சீட்டாட்ட வகையில் சீட்டுக்களைப் பற்றிக் கூட்டாளிகளுக்