English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Extrorse
a. (தாவ.) மகரந்தப்பை வௌதப்புறம் திரும்பியுள்ள.
Extrovert
n. வௌதயுலக ஈடுபாட்டாளர், (வினை) புறமுகமாகத்திருப்பு.
Extrude
v. வௌதயே தள்ளு, புறத்தே உந்துவி, வௌதநீட்டு, புறந்துருத்து, உந்து.
Exuberance, exuberancy
n. வளங்கொழிப்பு, பொங்கு வளம், களி கிளர்ச்சி, மொழி வகையில் சொல்வளம், நடைவகையில் அணிவளம், உணர்ச்சிப்பொங்கல், திடீர் உணர்ச்சி எழுச்சி, கூறியது கூறல், வீண்மிகை.
Exuberant
a. வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான.
Exuberate
v. மல்கு, பொங்கு வழி, தடையின்றி நுகர்விலாழ்.
Exude
v. கசி, கசியவிடு, வௌதவிடு, வடி, புழுங்கு, ஈர ஆவி வௌதப்படுத்து.
Exult
v. மகிழ்ச்சியில் திளை, களி மகிழ்வுகொள்.
Exuviae
n. pl. மேலேர்டுக்கழிப்புப் பொருள்கள், விலங்கினால் களையப்பட்ட தோல் ஓடு முதலியவை, புதைபடிவ மேலோட்டுப்பகுதி.
Exvelsior
n. மிகளம் உயர்ந்தது, உள்திணித்து இடநிரப்ப உதவும் மரச்சீவல், (பெ.) மிக உயர்ந்த.
Eyas
n. பருந்தின் இளங்குஞ்சு, பயிற்றுவதற்காகக் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட பருந்தின் குஞ்சு.
Eye
n. கண், கண்விழி, கண்ணுருளை, கட்பகுதி, கண்குழிவிடம், விழித்திரை, விழி முகப்பு, பார்வை, பார்க்கும் ஆற்றல், நோக்கு, இலக்கு, கவனம், புலனாற்றல், உணருந்திறம், கண்ணிறமுடையது, மயில் இறகுக்கண், மையப்புள்ளி, கண்போன்ற குழிவுடையது, ஊசியின்காது, வட்டத்துறை, காலதர், புழைவாயில், முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை, சுரங்க வாய்வழி, நீருற்றுக்கண், கொக்கியின் கம்பியிழைக்கண்ணி, கொக்கியின் வளையம், உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை, முட்டை மீதுள்ள பொட்டு, மூக்குக்கண்ணாடிவில்லை, (வினை) நோக்கு, கூர்ந்து பார், கவனி.
Eye-bath
n. கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம்.
Eye-beam
n. கண் நோக்கு, நொடி நோக்கு.
Eyebright
n. கண்நோய் தீர்க்கப் பயன்படுத்தப்பட்ட மலர்ச்செடி வகை.
Eye-flap
n. குதிரையின் சேணத்திற் பொருத்தப்பட்டுள்ள கண்மறைப்பு.
Eye-glass
n. மங்கல் பார்வையாளர் பார்க்கப் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை, மூக்குக்கணணாடி.
Eyehole
n. கட்குழி, பார்க்க உதவும் புழை.