English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Eyelash
n. கண்ணிமையின் மயிர் வகை.
Eyelet
n. கப்பற்பாயின் கயிற்றுத்துளை, இழை பின்னுவதற்கான நுண் புழை, பார்ப்பதற்கான சிறு புழை, சுரங்கம் வெடிப்பதற்கான சிறு குழி, சிறு கண்.
Eye-opener
n. தௌதவு தரும்செய்தி, வியப்பூட்டும் செய்தி.
Eyepiece
n. தொலைநோக்காடியின் கண் வில்லை.
Eye-rhyme
n. எதுகைப்போலி.
Eyes
n. pl. கப்பல் முகப்பின் முன்புறம், முகப்பு முன்புறத்தில் கயிறு வடம் புகுத்துக்குரிய கண்கள் போன்ற புழைகள், கட்பகுதி, கண்ணிருக்கும் முகத்தின் பகுதி.
Eye-servant
n. கண் துடைப்பு வேலையாள், மேலாளின் கண்பார்வையில் மட்டும் வேலை செய்பவர்.
Eye-service
n. கண் துடைப்பு வேலை.
Eyeshot
n. கண் எட்டும் தூரம், விரை நோக்கு.
Eyesight
n. பார்வையாற்றல், காட்சித்திறம்.
Eye-splice
n. கயிற்றில் நுனி முறுக்குச் சுருக்கு, மடித்து அடிமுறுக்கின் புரிகளுடன் முறுக்கப்பட்ட கயிற்றின் கண்ணி.
Eye-spot
n. கண்போன்ற பொட்டு, கண்போன்று பார்ப்பதற்கு உதவும் முதிராக்கருநிலை உறுப்பு.
Eye-string
n. கண்ணிமைக் கதுப்பினை இயக்க உதவும் தசைப்பற்று, கண்ணிமை நரம்பு.
Eye-tooth
n. கோரப்பல், கண்ணிற்குக் கீழே மேல்தாடையிலுள்ள கூரிய பல்.
Eyewash
n. கண் கழுவு மருந்து, கண் துடைப்பு வேலை.
Eyewater
n. கண்ணீர், கண்ணருகே சுரக்கும் நீர்மக்கூறு, கண்கழுவும் நீர்.
Eyre
n. (வர.) சுற்றுப்பயணம், சுற்றுலா நீதிமன்றம்.