English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Extinguisher
n. அணைப்பவர், அழிப்பவர், அணைப்பது, அழிப்பது, விளக்ககொளி அணைக்கும் கருவி, தீயணைப்புப்பொறி, அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு.
Extirpate
v. வேரோடு பிடுங்கியெறி, அடியோடிழி, பூண்டோ டகற்று.
Extol
v. மெச்சு, மிக உயர்வாகப் புகழ், ஆர்வமாகப் பாராட்டு.
Extort
v. அச்சுறுத்திக் கைப்பற்று, வலிந்து பறி, வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு, சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி, மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி, பிழிந்தெடு, கசக்கித்தருவி.
Extortion
n. அச்சுறுத்திப் பணம் பறித்தல், வலிந்து பெறுதல், சட்டத்திற்குப் புறம்பான பணம் பறிப்பு.
Extortionate
a. சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பறிக்கிற, வலிந்து கொள்ளைகொள்ளும் பழக்கமுடைய, விலைவகையில் மட்டுமீறிய, கொடிய.
Extra
n. மிகைப்படியானவர், மிகைப்படியானது, தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு, பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி, விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி, பத்திரிக்கையின் வௌதயீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி, மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி, திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர், (பெ.) தனி மிகையான, மிகைப்படியான, இயன்மிகையான, இயல்பான வகையைவிடப் பேரளவான, மேம்பட்ட பண்புடைய, (வினையடை) மிகைப்படியாக, தனிமிகையாக, இஸ்ன்மிகையாக, வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
Extra-atmosphereric
n. வளி மண்டலத்திற்கப்பாற்பட்ட இயல் வௌத.
Extracosmical
a. அண்டத்திற்கப்பால் செயற்படுகிற.
Extracranial
a. மண்டையோட்டுக்குப் புறம்பே உள்ள.
Extract
-1 n. உறைசத்து, பொருளினை நீர்மத்தில் கரைந்து ஆவியாகும்படி விட்டபின் உறைந்த பசைக்களிம்புக் கூறு, கருச்சத்து, பொருளின் கருநிலை ஆற்றல் கூறுகளைச் செறிவடிவில் கொண்ட செய்முறை விளைவான சரக்கு, வடிசாறு, சத்து, புத்தகத்தினின்று எடுக்கப்பட்ட பகுதி.
Extract
-2 v. புத்தகத்திலிருந்து பகுதி பிரித்தெடு, பகுதி பிரிந்தெடுத்துப் பகர்ந்து, படியெடு, பல் முதலியன வகையில் வலிந்து பிடுங்கு, வன்கண்மையாகப் பிடித்திழுத்தெடு, வல்லந்தப்படுத்திப்பறி, விருப்பத்துக்கெதிராக வல்லந்தப்படுத்திப் பணம் பெறு, வலுக்கடடாயப்படுத்தி ஏற்பு
Extraction
n. பிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு.
Extractive
a. பிழிவினியல்புடைய, சாரத்தின் தன்மை வாய்ந்த, வடிக்கக்கூடிய, வடித்திறக்க இடந்தருகிற.
Extraditable
a. குற்ற வகையில் நாடுகடத்தப்பட்டு அயல்நாட்டுக்கு வந்தவரைத் தாயகத்துக்கே மீட்டும் அனுப்புதற்குரிய, தாயக மீட்டனுப்பும் கட்டுரிமை உடைய.
Extradite
v. கடத்தல் மீட்டொப்படைப்பு, நாடுகடத்தப் பட்டு வந்த குற்றவாளியை நாடுகடத்தப்பட்டு வந்தவரின் தாயகத்தின் ஆட்சியாளரிடமே மீட்டும் ஒப்படை.
Extradition
n. கடத்தல் மீட்டொப்படை, நாடுகடத்தப்பட்டு வந்தடைந்த குற்றவாளியை அவர் தாயகத்து ஆட்சியாளரிடமே மீண்டும் ஒப்படைதல்.
Extrados
n. வளைமுகட்டின் வௌதப்புற வளைவு.
Extra-essential
a. கருநிலைப்பண்புகளுட்படாத, உள்ளார்ந்த பண்புத்திறங்கட்குப் புறம்பான.
Extra-judicial
a. முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற, சட்ட முறைப்படியான உரிமை சாராத, குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத.